By
Jaya Devi
| Published: Monday, January 12, 2026, 15:54 [IST]
1/6
Reshma pasupuleti: LKG குட்டி பாப்பாவாக மாறிய ரேஷ்மா பசுபுலேட்டி.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்! | Actress Reshma Pasupuleti Cute Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-cute-photos-fb104602.html
சின்னத்திரை, வெள்ளித்திரை என பரபரப்பாக நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, அமெரிக்காவில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
2/6
Reshma pasupuleti: LKG குட்டி பாப்பாவாக மாறிய ரேஷ்மா பசுபுலேட்டி.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்! | Actress Reshma Pasupuleti Cute Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-cute-photos-fb104602.html#photos-1
தெலுங்கு சினிமாவில் பல படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டியின் மகள் ரேஷ்மா.
3/6
Reshma pasupuleti: LKG குட்டி பாப்பாவாக மாறிய ரேஷ்மா பசுபுலேட்டி.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்! | Actress Reshma Pasupuleti Cute Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-cute-photos-fb104602.html#photos-2
திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலான ரேஷ்மா, கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மீண்டும் இந்தியாவிற்கு வந்தார்.
4/6
Reshma pasupuleti: LKG குட்டி பாப்பாவாக மாறிய ரேஷ்மா பசுபுலேட்டி.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்! | Actress Reshma Pasupuleti Cute Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-cute-photos-fb104602.html#photos-3
நடிப்பின் மீது கவனம் செலுத்தி வரும் 2015 ஆம் ஆண்டு மசாலா படம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
5/6
Reshma pasupuleti: LKG குட்டி பாப்பாவாக மாறிய ரேஷ்மா பசுபுலேட்டி.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்! | Actress Reshma Pasupuleti Cute Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-cute-photos-fb104602.html#photos-4
பின் விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து நடித்த நகைச்சுவை திரைப்படமான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார்.
6/6
Reshma pasupuleti: LKG குட்டி பாப்பாவாக மாறிய ரேஷ்மா பசுபுலேட்டி.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்! | Actress Reshma Pasupuleti Cute Photos - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-cute-photos-fb104602.html#photos-5
ரேஷ்மா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும், கார்த்திகை தீபம் சீரியலிலும் நடித்து வருகிறார். சீரியலில் புடவையில் வலம் வரும் ரேஷ்மா, இன்ஸ்டாகிராமில் LKG குட்டி பாப்பாவாக மாறி குட்டி கவுனில் போஸ் கொடுத்துள்ளார்.