By
Jaya Devi
| Published: Monday, January 26, 2026, 16:41 [IST]
actress reshma pasupuleti instagram post
1/7
தோளுக்கு மேல் வளர்ந்த மகன்.. சட்டையை கழட்டி போஸ் கொடுக்கும் ரேஷ்மா பசுபுலெட்டி! | Actress Reshma Pasupuleti Instagram Post - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-instagram-post-fb104789.html
சின்னத்திரை, வெள்ளித்திரை என பரபரப்பாக நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலெட்டி, இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ள போட்டோ அனைவரையும் கவர்ந்துள்ளது.
2/7
தோளுக்கு மேல் வளர்ந்த மகன்.. சட்டையை கழட்டி போஸ் கொடுக்கும் ரேஷ்மா பசுபுலெட்டி! | Actress Reshma Pasupuleti Instagram Post - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-instagram-post-fb104789.html#photos-1
சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர். 2015ம் ஆண்டு மசாலா படம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானர்.
3/7
தோளுக்கு மேல் வளர்ந்த மகன்.. சட்டையை கழட்டி போஸ் கொடுக்கும் ரேஷ்மா பசுபுலெட்டி! | Actress Reshma Pasupuleti Instagram Post - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-instagram-post-fb104789.html#photos-2
அதைத் தொடர்ந்து 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் புஷ்பா என்கிற கேரக்டரில் நடித்து பிரபலமானார்
4/7
தோளுக்கு மேல் வளர்ந்த மகன்.. சட்டையை கழட்டி போஸ் கொடுக்கும் ரேஷ்மா பசுபுலெட்டி! | Actress Reshma Pasupuleti Instagram Post - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-instagram-post-fb104789.html#photos-3
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதா என்கிற கதாபாத்திரத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து வந்தார்.
5/7
தோளுக்கு மேல் வளர்ந்த மகன்.. சட்டையை கழட்டி போஸ் கொடுக்கும் ரேஷ்மா பசுபுலெட்டி! | Actress Reshma Pasupuleti Instagram Post - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-instagram-post-fb104789.html#photos-4
தற்போது நடிகை ரேஷ்மா பசுபுலெட்டி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கெத்தான மாமியாராக நடித்து வருகிறார்.
6/7
தோளுக்கு மேல் வளர்ந்த மகன்.. சட்டையை கழட்டி போஸ் கொடுக்கும் ரேஷ்மா பசுபுலெட்டி! | Actress Reshma Pasupuleti Instagram Post - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-instagram-post-fb104789.html#photos-5
சீரியலில் மாமியாரா வரும் இவர் நிஜத்தில் இணையமே திகைத்துப்போகும் அளவிற்கு மார்டன் உடையில் கவர்ச்சி புயலாக வளம் வருகிறார்.
7/7
தோளுக்கு மேல் வளர்ந்த மகன்.. சட்டையை கழட்டி போஸ் கொடுக்கும் ரேஷ்மா பசுபுலெட்டி! | Actress Reshma Pasupuleti Instagram Post - Filmibeat Tamil
/photos/actress-reshma-pasupuleti-instagram-post-fb104789.html#photos-6
ரேஷ்மா இணையத்தில் தற்போது, சட்டையை கழட்டியபடி இருக்கும் போட்டோவை பார்த்த பேன்ஸ், தோளுக்கு மேல் வளர்ந்த மகன் இருக்கும் போது இது எல்லாம் தேவையா என கேட்டு வருகின்றனர்.