மாடல் அழகியாக இருந்த சாக்ஷி அகர்வால் , நிறைய விளம்பர படங்களில் நடித்து சினிமாவில் நடிக்கும் படவாய்ப்பை பெற்றார் . கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை திறடிக்கும் ராக்ஷி அகர்வால், எல்லாமே ரசிகர்களுக்காகத்தான் என விளக்கம் கொடுத்துள்ளார்.
மாடல் அழகியாக இருந்த சாக்ஷி அகர்வால் , நிறைய விளம்பர படங்களில் நடித்து...
PHOTOS : ஹேப்பி நியூ இயர்..துபாயில் பார்ட்டிக்கு ரெடியான சாக்ஷி அகர்வால்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : ஹேப்பி நியூ இயர்..துபாயில் பார்ட்டிக்கு ரெடியான சாக்ஷி அகர்வால்! - FilmiBeat/photos/actress-sakshi-agarwal-latest-pics-fb86050.html#photos-1
ராஜா ராணி படத்தில் சந்தானத்தின் காமெடி சீனில் இடம் பெற்ற சாக் ஷி அகர்வால் ரஜினிகாந்தின் காலா , படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் . மேலும் , அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்துள்ளார் .
ராஜா ராணி படத்தில் சந்தானத்தின் காமெடி சீனில் இடம் பெற்ற சாக் ஷி அகர்வால்...
PHOTOS : ஹேப்பி நியூ இயர்..துபாயில் பார்ட்டிக்கு ரெடியான சாக்ஷி அகர்வால்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : ஹேப்பி நியூ இயர்..துபாயில் பார்ட்டிக்கு ரெடியான சாக்ஷி அகர்வால்! - FilmiBeat/photos/actress-sakshi-agarwal-latest-pics-fb86050.html#photos-4
பிக் பாஸ் சீசன் 3 ல் கவின் , லாஸ்லியா , மீரா மிதுன் எல்லாம் இருந்த போது இவரும் ஒரு போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் . அந்த வீட்டில் 49 நாட்கள் கிட்டத்தட்ட பாதி கிணற்றை தாண்டிய நிலையில் , அவர் எலிமினேட் ஆனார் .
பிக் பாஸ் சீசன் 3 ல் கவின் , லாஸ்லியா , மீரா மிதுன் எல்லாம் இருந்த போது இவரும் ஒரு...
PHOTOS : ஹேப்பி நியூ இயர்..துபாயில் பார்ட்டிக்கு ரெடியான சாக்ஷி அகர்வால்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : ஹேப்பி நியூ இயர்..துபாயில் பார்ட்டிக்கு ரெடியான சாக்ஷி அகர்வால்! - FilmiBeat/photos/actress-sakshi-agarwal-latest-pics-fb86050.html#photos-5
பிக்பாஸ் தமிழ் சீசன் 3 அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார் . ஆனால் , அப்படி எதுவும் வராததால் தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளில் நடித்தார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 3 அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என...