மாடல் அழகியாக இருந்த சாக்ஷி அகர்வால் , நிறைய விளம்பர படங்களில் நடித்து சினிமாவில் நடிக்கும் படவாய்ப்பை பெற்றார்


Click it and Unblock the Notifications
மாடல் அழகியாக இருந்த சாக்ஷி அகர்வால் , நிறைய விளம்பர படங்களில் நடித்து சினிமாவில் நடிக்கும் படவாய்ப்பை பெற்றார்
ராஜா ராணி படத்தில் சந்தானத்தின் காமெடி சீனில் இடம் பெற்ற சாக் ஷி அகர்வால் ரஜினிகாந்தின் காலா , படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்துள்ளார்
சினிமா மற்றும் மாடலிங் வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நடிகைகளில் சாக் ஷி அகர்வால் முக்கியமானவர்
முன்னழகு , பின்னழகு மற்றும் இடுப்பை கூச்சப்படாமல் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் . இவரது புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல் குவித்து வருகின்றன
பிக் பாஸ் சீசன் 3 ல் கவின் , லாஸ்லியா , மீரா மிதுன் எல்லாம் இருந்த போது இவரும் ஒரு போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் . அந்த வீட்டில் 49 நாட்கள் கிட்டத்தட்ட பாதி கிணற்றை தாண்டிய நிலையில் , அவர் எலிமினேட் ஆனார்
பிக்பாஸ் தமிழ் சீசன் 3 அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார் . ஆனால் , அப்படி எதுவும் வராததால் தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளில் நடித்தார்
ஆர்யா நடித்த டெடி , சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்தில் சுந்தர் சிக்கு மனைவியாக நடித்திருந்தார் . இதையடுத்து , புரவி ’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார் . ஆனால் , இப்படம் இன்னும் வெளியாகவில்லை
சாக்ஷி அகர்வால் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்
இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஹாட் புகைப்படங்கள் , ரீல்கள் , ஒர்க் அவுட் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்