By
Mohanraj Thangavel
| Updated: Sunday, January 11, 2026, 18:28 [IST]
Samantha : நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவரது அழகான ஹோம்லியான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
1/5
Samantha: நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா.. ஹோம்லி ப்யூட்டியாக கவர்ந்திழுக்கும் சமந்தா! | Actress Samantha Recent Beautiful Saree Photos Fans Likes Much - Filmibeat Tamil
/photos/actress-samantha-recent-beautiful-saree-photos-fans-likes-much-fb104585.html
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் கோலோச்சி வருகிறார்.
2/5
Samantha: நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா.. ஹோம்லி ப்யூட்டியாக கவர்ந்திழுக்கும் சமந்தா! | Actress Samantha Recent Beautiful Saree Photos Fans Likes Much - Filmibeat Tamil
/photos/actress-samantha-recent-beautiful-saree-photos-fans-likes-much-fb104585.html#photos-1
தமிழில் நடித்து பல ஆண்டுகள் ஆனாலும் இவருக்கு என்று தமிழ் ரசிகர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.
3/5
Samantha: நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா.. ஹோம்லி ப்யூட்டியாக கவர்ந்திழுக்கும் சமந்தா! | Actress Samantha Recent Beautiful Saree Photos Fans Likes Much - Filmibeat Tamil
/photos/actress-samantha-recent-beautiful-saree-photos-fans-likes-much-fb104585.html#photos-2
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதிஜா கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக சமந்தாவை இப்போது வரை கொண்டாடி வருகிறார்கள். இப்படி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த பல கதாபாத்திரங்களில் சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார்.
4/5
Samantha: நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா.. ஹோம்லி ப்யூட்டியாக கவர்ந்திழுக்கும் சமந்தா! | Actress Samantha Recent Beautiful Saree Photos Fans Likes Much - Filmibeat Tamil
/photos/actress-samantha-recent-beautiful-saree-photos-fans-likes-much-fb104585.html#photos-3
இவரது நடிப்பில் அடுத்து தெலுங்கில் வெளியாகவுள்ள படமான மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
5/5
Samantha: நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா.. ஹோம்லி ப்யூட்டியாக கவர்ந்திழுக்கும் சமந்தா! | Actress Samantha Recent Beautiful Saree Photos Fans Likes Much - Filmibeat Tamil
/photos/actress-samantha-recent-beautiful-saree-photos-fans-likes-much-fb104585.html#photos-4
இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.