bredcrumb

Samantha: நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா.. ஹோம்லி ப்யூட்டியாக கவர்ந்திழுக்கும் சமந்தா!

By Mohanraj Thangavel
| Updated: Sunday, January 11, 2026, 18:28 [IST]

Samantha : நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவரது அழகான ஹோம்லியான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. 

Actress Samantha Recent Bueatiful Saree Photos Fans Likes Much
1/5

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் கோலோச்சி வருகிறார். 

Actress Samantha Recent Bueatiful Saree Photos Fans Likes Much
2/5

தமிழில் நடித்து பல ஆண்டுகள் ஆனாலும் இவருக்கு என்று தமிழ் ரசிகர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். 

Actress Samantha Recent Bueatiful Saree Photos Fans Likes Much
3/5

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதிஜா கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக சமந்தாவை இப்போது வரை கொண்டாடி வருகிறார்கள். இப்படி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த பல கதாபாத்திரங்களில் சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார். 

Actress Samantha Recent Bueatiful Saree Photos Fans Likes Much
4/5

இவரது நடிப்பில் அடுத்து தெலுங்கில் வெளியாகவுள்ள படமான  மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Actress Samantha Recent Bueatiful Saree Photos Fans Likes Much
5/5

இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+