bredcrumb

Sneha Family: பாரீஸில் மஜா பண்ணும் சினேகா.. குடும்பத்தோடு ஜாலி ட்ரிப்.. அழகான போட்டோஸ்!

By Mohanraj Thangavel
| Published: Thursday, January 29, 2026, 16:25 [IST]

நடிகை சினேகா தனது குடும்பத்துடன் ஃபிரான்ஸ்க்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Actress Sneha Recent Tour With Her Family To Paris Photos
1/8

தமிழ் சினிமா காதல் ஜோடி தம்பதிகளில் சினேகா - பிரசன்னா தம்பதிக்கு எப்போதும் தனி வரவேற்பு உள்ளது. 

Actress Sneha Recent Tour With Her Family To Paris Photos
2/8

இவர்களின் காதல் வாழ்க்கை தொடங்கி தற்போது இவர்களின் குடும்ப வாழ்க்கை வரை ரசிகர்கள் இவர்களின் குடும்பத்தை கவனித்து வருகிறார்கள். மேலும் அன்பை வெளிப்படுத்தியும் வருகிறார்கள். 

Actress Sneha Recent Tour With Her Family To Paris Photos
3/8

இருவரும் சினிமாவில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் பர்ஃபெக்ட் ஜோடியாக உள்ளார்கள். 

Actress Sneha Recent Tour With Her Family To Paris Photos
4/8

சினேகா தனது குடும்பத்துடன் ஃபிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். 

Actress Sneha Recent Tour With Her Family To Paris Photos
5/8

அங்கு எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Actress Sneha Recent Tour With Her Family To Paris Photos
6/8

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Actress Sneha Recent Tour With Her Family To Paris Photos
7/8

இவர்களின் ஃபிரான்ஸ் சுற்றுலா தொடர்பான புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். 

Actress Sneha Recent Tour With Her Family To Paris Photos
8/8

பிரசன்னா தனது மகனுடன் கார் ஓட்டும் புகைப்படம் இது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+