bredcrumb

வாவ்....சேலையில் ஜொலிக்கும் ஸ்ரீதேவி விஜயக்குமார்...அசத்தல் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Updated: Sunday, June 20, 2021, 18:03 [IST]
சேலையில் ஸ்டையிலாக நடத்திய ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீதேவி விஜயக்குமார்.
வாவ்....சேலையில் ஜொலிக்கும் ஸ்ரீதேவி விஜயக்குமார்...அசத்தல் ஃபோட்டோஸ்
1/8

விஜயக்குமார் – மஞ்சுளா ஜோடியின் இளைய மகளான ஸ்ரீதேவி விஜயக்குமார், 1992 ரிலீசான ரிக்ஷா மாமா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
வாவ்....சேலையில் ஜொலிக்கும் ஸ்ரீதேவி விஜயக்குமார்...அசத்தல் ஃபோட்டோஸ்
2/8

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி, 2002 ல் காதல் வைரஸ் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
வாவ்....சேலையில் ஜொலிக்கும் ஸ்ரீதேவி விஜயக்குமார்...அசத்தல் ஃபோட்டோஸ்
3/8

அதன் பிறகு தமிழில் பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் ஆகிய படங்களில் நடித்தார். 2009 ல் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
வாவ்....சேலையில் ஜொலிக்கும் ஸ்ரீதேவி விஜயக்குமார்...அசத்தல் ஃபோட்டோஸ்
4/8

திருமணத்திற்கு பிறகும் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார். கடைசியாக 2016 ல் லக்ஷ்மணா என்ற கன்னட படத்தில் நடித்தார். குழந்தை பிறந்த பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
வாவ்....சேலையில் ஜொலிக்கும் ஸ்ரீதேவி விஜயக்குமார்...அசத்தல் ஃபோட்டோஸ்
5/8

இருந்தும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதேவி, அடிக்கடி விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்தி, அந்த ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
வாவ்....சேலையில் ஜொலிக்கும் ஸ்ரீதேவி விஜயக்குமார்...அசத்தல் ஃபோட்டோஸ்
6/8

மாடர்ன் உடையிலும், புடவையிலும் இவர் வெளியிடும் ஃபோட்டோக்களுக்கு ஆயிரக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன. அவ்வப்போது பழைய ஃபோட்டோக்களையும் வெளியிட்டு, பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
வாவ்....சேலையில் ஜொலிக்கும் ஸ்ரீதேவி விஜயக்குமார்...அசத்தல் ஃபோட்டோஸ்
7/8

அடிக்கடி ஃபோட்டோஷுட் நடத்தி வருவதால் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீதேவி மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் அது பற்றி ஸ்ரீதேவி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
வாவ்....சேலையில் ஜொலிக்கும் ஸ்ரீதேவி விஜயக்குமார்...அசத்தல் ஃபோட்டோஸ்
8/8

லேட்டஸ்டாக புடவையில் மிகவும் ஸ்டெயிலாக ஸ்ரீதேவி நடத்தி உள்ள ஃபோட்டோஷுட் மற்ற நடிகைகளை பொறாமைப்பட வைத்துள்ளது.   
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+