bredcrumb

யப்பா...சுண்டி இழுக்கும் அழகு...சுனைனா ஹாட் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Tuesday, June 15, 2021, 17:13 [IST]
இத்துணூன்டு டிரஸ்சில் இளசுகளை சுண்டி இழுக்கும் போஸ் கொடுத்த ஃபோட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை சுனைனா.
யப்பா...சுண்டி இழுக்கும் அழகு...சுனைனா ஹாட் ஃபோட்டோஸ்
1/5

குமார் வெசஸ் குமாரி என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சுனைனா, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் புகழ்பெற்ற நடிகையாக இருந்து வருகிறார்.
யப்பா...சுண்டி இழுக்கும் அழகு...சுனைனா ஹாட் ஃபோட்டோஸ்
2/5

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கோலிவுட்டில் நுழைந்த சுனைனா, மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், நீர்பறவை, வன்மம், தெறி, நம்பியார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
யப்பா...சுண்டி இழுக்கும் அழகு...சுனைனா ஹாட் ஃபோட்டோஸ்
3/5

வெப் சீரிஸ் பலவற்றில் நடித்துள்ள சுனைனா, எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
யப்பா...சுண்டி இழுக்கும் அழகு...சுனைனா ஹாட் ஃபோட்டோஸ்
4/5

நீர்பறவை படத்திற்காக சிறந்த தமிழ் நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதினை சுனைனா பெற்றுள்ளார். 
யப்பா...சுண்டி இழுக்கும் அழகு...சுனைனா ஹாட் ஃபோட்டோஸ்
5/5

ரஜினி நடித்த சிவாஜி படத்திலும் சிறிய ரோல் ஒன்றில் சுனைனா நடித்துள்ளார். ஆனால் இறுதிக்கட்ட எடிட்டிங்கில் படத்தின் நீளம் கருதி சுனைனா நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.  
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+