By
Jaya Devi
| Published: Monday, April 27, 2026, 20:51 [IST]
1/7
உடலோடு ஒட்டிய டைட்டான உடையில்.. புகைப்படம் வெளியிட்ட நடிகை வினிதா! | Actress Vinitha Instagram Glamour Photos - Filmibeat Tamil
/photos/actress-vinitha-instagram-glamour-photos-fb107068.html
சீரியல் நடிகையான வனிதா, குழந்தை நட்சத்திரமாக தனது கலை பயணத்தை தொடங்கினார். குறிப்பாக, நடிகை ராதிகாவின் 'அண்ணாமலை' சீரியல் மூலம் இவர் மக்களுக்கு அறிமுகம் ஆனார்.
2/7
உடலோடு ஒட்டிய டைட்டான உடையில்.. புகைப்படம் வெளியிட்ட நடிகை வினிதா! | Actress Vinitha Instagram Glamour Photos - Filmibeat Tamil
/photos/actress-vinitha-instagram-glamour-photos-fb107068.html#photos-1
அந்த சீரியலைத் தொடர்ந்து நகுல், சுனைனா ஆகியோரது நடிப்பில் வெளியான 'மாசிலாமணி' திரைப்படம் பலரிடம் இவரை கொண்டு சேர்த்தது.
3/7
உடலோடு ஒட்டிய டைட்டான உடையில்.. புகைப்படம் வெளியிட்ட நடிகை வினிதா! | Actress Vinitha Instagram Glamour Photos - Filmibeat Tamil
/photos/actress-vinitha-instagram-glamour-photos-fb107068.html#photos-2
அந்த படத்தை தொடர்ந்து 'மதயானை கூட்டம்' படத்தில் முக்கியமான ஒரு ரோலில் நடித்திருந்தார்.
4/7
உடலோடு ஒட்டிய டைட்டான உடையில்.. புகைப்படம் வெளியிட்ட நடிகை வினிதா! | Actress Vinitha Instagram Glamour Photos - Filmibeat Tamil
/photos/actress-vinitha-instagram-glamour-photos-fb107068.html#photos-3
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிஸியாக நடித்து வரும் இவர், சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
5/7
உடலோடு ஒட்டிய டைட்டான உடையில்.. புகைப்படம் வெளியிட்ட நடிகை வினிதா! | Actress Vinitha Instagram Glamour Photos - Filmibeat Tamil
/photos/actress-vinitha-instagram-glamour-photos-fb107068.html#photos-4
கிளாமராக ரீல்ஸ் மற்றும் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
6/7
உடலோடு ஒட்டிய டைட்டான உடையில்.. புகைப்படம் வெளியிட்ட நடிகை வினிதா! | Actress Vinitha Instagram Glamour Photos - Filmibeat Tamil
/photos/actress-vinitha-instagram-glamour-photos-fb107068.html#photos-5
அந்த வகையில் சமீபத்தில் இவர், இன்ஸ்டாவில் உடலோடு ஒட்டிய கிளாமர் உடையில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.அந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.
7/7
உடலோடு ஒட்டிய டைட்டான உடையில்.. புகைப்படம் வெளியிட்ட நடிகை வினிதா! | Actress Vinitha Instagram Glamour Photos - Filmibeat Tamil
/photos/actress-vinitha-instagram-glamour-photos-fb107068.html#photos-6
நடிகை வினிதாவை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.