By
Jaya Devi
| Published: Saturday, March 4, 2023, 21:47 [IST]
1/12
டைட்டான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த விஜே பார்வதி.. லைக்குகளை அள்ளும் புகைப்படம்! | Actress VJ Parvathy Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-vj-parvathy-hot-photos-fb87469.html
விஜே பார்வதி ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி பார்வதி தற்போது வீடியோ ஜாக்கியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்
2/12
டைட்டான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த விஜே பார்வதி.. லைக்குகளை அள்ளும் புகைப்படம்! | Actress VJ Parvathy Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-vj-parvathy-hot-photos-fb87469.html#photos-1
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் , தற்போது சென்னையில் செட்டிலாகி விட்டார் . இவருடையே ஸ்பெஷலே அழகான தமிழ் உச்சரிப்பு தான்
3/12
டைட்டான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த விஜே பார்வதி.. லைக்குகளை அள்ளும் புகைப்படம்! | Actress VJ Parvathy Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-vj-parvathy-hot-photos-fb87469.html#photos-2
ஜர்னலிசம் படித்துள்ள விஜே பார்வதி , ஆரம்பத்தில் செய்தியாளராக பணியாற்றி உள்ளார்
4/12
டைட்டான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த விஜே பார்வதி.. லைக்குகளை அள்ளும் புகைப்படம்! | Actress VJ Parvathy Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-vj-parvathy-hot-photos-fb87469.html#photos-3
ஆர்ஜேவாக இருந்த பார்வதி மடக்கி மடக்கி கேள்வி கேட்கும் திறமைகொண்டவர் . இவரின் அதிரடியான பேச்சை பார்த்து இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உருவானது
5/12
டைட்டான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த விஜே பார்வதி.. லைக்குகளை அள்ளும் புகைப்படம்! | Actress VJ Parvathy Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-vj-parvathy-hot-photos-fb87469.html#photos-4
ரேடியோ ஜாக்கியாக இருந்த இவர் , கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் . பின்னர் குக் வித் கோமாளி 2 உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்
6/12
டைட்டான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த விஜே பார்வதி.. லைக்குகளை அள்ளும் புகைப்படம்! | Actress VJ Parvathy Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-vj-parvathy-hot-photos-fb87469.html#photos-5
யூடியூப் தளங்களில் பல்வேறு விதமான சர்ச்சைக்குள்ளான தலைப்புகளில் பேசி ரசிகர்களை தன்பக்கம் திருப்பினார்
7/12
டைட்டான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த விஜே பார்வதி.. லைக்குகளை அள்ளும் புகைப்படம்! | Actress VJ Parvathy Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-vj-parvathy-hot-photos-fb87469.html#photos-6
அண்மையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
8/12
டைட்டான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த விஜே பார்வதி.. லைக்குகளை அள்ளும் புகைப்படம்! | Actress VJ Parvathy Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-vj-parvathy-hot-photos-fb87469.html#photos-7
அர்ஜுன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் ஆண்களுக்கு மத்தியில் கடுமையான டாஸ்கை அசால்டாக செய்து முடித்து , ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார்
9/12
டைட்டான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த விஜே பார்வதி.. லைக்குகளை அள்ளும் புகைப்படம்! | Actress VJ Parvathy Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-vj-parvathy-hot-photos-fb87469.html#photos-8
சர்வைவர் நிகழ்ச்சிக்கு பிறகு இணையத்தில் ஆட்டிவாக இருக்கும் விஜே பார்வதி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அதிரிபுதிரியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்