By
Mohanraj Thangavel
| Published: Thursday, May 7, 2026, 21:55 [IST]
நடிகை வாமிகா கபி ஸ்டைலாக போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளர். அவை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
1/6
Wamiqa Gabbi: ஸ்டைலான போஸ் கொடுத்த வாமிகா கபி.. பசங்க பஞ்சர் ஆகிட்டாங்கப்பா! | Actress Wamiqa Gabbi Stylish Photos Atracts Fans - Filmibeat Tamil
/photos/actress-wamiqa-gabbi-stylish-photos-atracts-fans-fb107296.html
நடிகை வாமிகா கபி இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகைகளில் ஒருவர்
2/6
Wamiqa Gabbi: ஸ்டைலான போஸ் கொடுத்த வாமிகா கபி.. பசங்க பஞ்சர் ஆகிட்டாங்கப்பா! | Actress Wamiqa Gabbi Stylish Photos Atracts Fans - Filmibeat Tamil
/photos/actress-wamiqa-gabbi-stylish-photos-atracts-fans-fb107296.html#photos-1
தைரியமான கதாபாத்திரங்கள், கிளாமரான கதாபாத்திரங்கள், வித்தியாசமான கதாபாத்திரங்கள் என வாமிகா கபி தனது மிரட்டலான நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
3/6
Wamiqa Gabbi: ஸ்டைலான போஸ் கொடுத்த வாமிகா கபி.. பசங்க பஞ்சர் ஆகிட்டாங்கப்பா! | Actress Wamiqa Gabbi Stylish Photos Atracts Fans - Filmibeat Tamil
/photos/actress-wamiqa-gabbi-stylish-photos-atracts-fans-fb107296.html#photos-2
குறிப்பாக இவரது கிளாமருக்கு பெரும் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. வாமிகா கபியின் கிளாமர் என்பது ஆடைகளை மட்டுமே மையப்படுத்தியது கிடையாது.
4/6
Wamiqa Gabbi: ஸ்டைலான போஸ் கொடுத்த வாமிகா கபி.. பசங்க பஞ்சர் ஆகிட்டாங்கப்பா! | Actress Wamiqa Gabbi Stylish Photos Atracts Fans - Filmibeat Tamil
/photos/actress-wamiqa-gabbi-stylish-photos-atracts-fans-fb107296.html#photos-3
மாறாக இவரது கிளாமர் என்பது எக்ஸ்பிரஷன், கிளாமரை கையளும் விதம் என இவைகளில்தான் எப்போதும் ஸ்கோர் செய்ய வேண்டும், ஆடைகளைக் குறைப்பது மட்டுமே கிளாமர் என்றாகிவிடாது என்று பலரும் இவரைப் பாராட்டுகின்றனர்.
5/6
Wamiqa Gabbi: ஸ்டைலான போஸ் கொடுத்த வாமிகா கபி.. பசங்க பஞ்சர் ஆகிட்டாங்கப்பா! | Actress Wamiqa Gabbi Stylish Photos Atracts Fans - Filmibeat Tamil
/photos/actress-wamiqa-gabbi-stylish-photos-atracts-fans-fb107296.html#photos-4
தென்னிந்திய மொழிகளில் தொடங்கி இந்தி என இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
6/6
Wamiqa Gabbi: ஸ்டைலான போஸ் கொடுத்த வாமிகா கபி.. பசங்க பஞ்சர் ஆகிட்டாங்கப்பா! | Actress Wamiqa Gabbi Stylish Photos Atracts Fans - Filmibeat Tamil
/photos/actress-wamiqa-gabbi-stylish-photos-atracts-fans-fb107296.html#photos-5
இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 58 லட்சம் ரசிகர்கள் பின் தொடருகிறார்கள்.