bredcrumb

Yashika Anand: வெறும் பிளாஸ்டிக் கவர்.. அதிரிபுதிரி கவர்ச்சி காட்டிய யாஷிகா ஆனந்த்!

By Jaya Devi
| Published: Tuesday, February 10, 2026, 16:32 [IST]
ashika aannand 
yashika aannand
1/7

நடிகையும் மாடல் அழகியுமான யாஷிகா ஆனந்த், வெறும் கவரை மட்டுமே உடலில் சுற்றி இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
yashika aannand
2/7

மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கிய யாஷிகா ஆனந்த், 2017ஆம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படத்தின் அறிமுகமானார்.
yashika aannand
3/7

இணையத்தில் வைரலாகும் அந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது
yashika aannand
4/7

அதன் பின் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்துபடத்தில் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.
yashika aannand
5/7

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த், பெரும் அளவில் ரசிகர்களிடையே அறிமுகமானார்.
yashika aannand
6/7

ஒரு சில படங்களில் நடித்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பைத் தவிர, மாடலிங், போட்டோஷூட் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்கிறார்.
yashika aannand
7/7

யாஷிகா ஆனந்த் பூக்கள் மற்றும் பிளாஸ்டிக் கவரை வைத்து உடையாக சுற்றிக்கொண்டு மிக கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+