bredcrumb

ஆர்த்தி ரவி பிளாக் & ஒயிட்டிலும் ஜொலிக்கிறாங்க ப்பா.. எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க

By Karunanithi Vikraman
| Published: Tuesday, January 27, 2026, 12:01 [IST]

சென்னை: நடிகர் ரவி மோகனுக்கும் ஆர்த்திக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகளை பெற்ற அவர்கள்; சில வருடங்களுக்கு முன்பிருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ரவியுடனான பிரிவுக்கு பிறகு சிங்கிளாக வாழ்ந்துவரும் ஆர்த்தி; தனது மகன்களை வளர்ப்பதில் முழு கவனத்தை செலுத்திவருகிறார். இந்நிலையில் அவர் பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியுள்ளன.

After Separation from Ravi Mohan, Aarti Ravi's Latest Pictures Create Buzz Online
1/6

நடிகர் ரவி மோகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆர்த்தி

After Separation from Ravi Mohan, Aarti Ravi's Latest Pictures Create Buzz Online
2/6

அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்

After Separation from Ravi Mohan, Aarti Ravi's Latest Pictures Create Buzz Online
3/6

சில வருடங்களுக்கு முன்பு ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்

After Separation from Ravi Mohan, Aarti Ravi's Latest Pictures Create Buzz Online
4/6

ரவியின் அந்த அறிவிப்பு ஆர்த்திக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது

After Separation from Ravi Mohan, Aarti Ravi's Latest Pictures Create Buzz Online
5/6

ஆர்த்தியுடனான பிரிவுக்கு பிறகு ரவி மோகன் கெனிஷா மோகன் தனது கரியரில் கவனம் செலுத்திவருகிறார். மேலும் கெனிஷாவுடன் நெருக்கமாக இருக்கிறார். 

After Separation from Ravi Mohan, Aarti Ravi's Latest Pictures Create Buzz Online
6/6

ஆர்த்தி தனது இரண்டு மகன்களை வளர்ப்பதில் முழு கவனத்தையும் செலுத்திவருகிறார்

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+