bredcrumb

சம்யுக்தா சண்முகநாதன் இரண்டாவது திருமணத்துக்கு பின் ஜொலிக்கிறாங்க.. 40 வயதானு டவுட் வரும்

By Karunanithi Vikraman
| Published: Wednesday, February 4, 2026, 08:04 [IST]

சென்னை: மாடலிங்கில் இருந்த சம்யுக்தா சண்முகநாதன் திரைத்துறைக்கு வந்து சில படங்களில் நடித்திருக்கிறார். வாரிசு, தி மெட்ராஸ் மாஃபியா ஆகிய இரண்டு படங்கள் சொல்லிக்கொள்ளும்படி அமைந்தன. முதலில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்திருந்த ஒரு மகனுடன் டைவர்ஸ் பெற்றார். அதனையடுத்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை காதலித்து கடந்த வருடத்தில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்பு சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவ்வாக இருக்கும் அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன.

After Wedding with Cricketer Anirudha Srikkanth, Samyuktha Shanmuganathan Sets Social Media on Fire
1/5

மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் சம்யுக்தா சண்முகநாதன்

After Wedding with Cricketer Anirudha Srikkanth, Samyuktha Shanmuganathan Sets Social Media on Fire
2/5

சில படங்களில் ஹீரோயினாகவும், கேரக்டர் ரோலாகவும் நடித்திருக்கிறார்

After Wedding with Cricketer Anirudha Srikkanth, Samyuktha Shanmuganathan Sets Social Media on Fire
3/5

முதலில் ஒரு திருமணம் செய்து ஆண் குழந்தைக்கு தாயானார். சில வருடங்களிலேயே மகனுடன் விவாகரத்து பெற்று தனியாக வந்துவிட்டார்

After Wedding with Cricketer Anirudha Srikkanth, Samyuktha Shanmuganathan Sets Social Media on Fire
4/5

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்துடன் ஏற்பட்ட பழக்கம் காதல் ஆனது

After Wedding with Cricketer Anirudha Srikkanth, Samyuktha Shanmuganathan Sets Social Media on Fire
5/5

இரண்டு பேருக்கும் கடந்த வருடம் இரண்டாவது திருமணம் நடந்தது

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+