வெளிநாட்டில் ஷார்ட்டில் ஊர் சுற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..டிராண்டாகும் புகைப்படங்கள்!

  By Jaya Devi
  | Published: Friday, October 21, 2022, 15:33 [IST]
  வெளிநாட்டில் ஷார்ட்டில் ஊர் சுற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..டிராண்டாகும் புகைப்படங்கள்!
  1/12
  அதேபோல் கண்ணன் இயக்கத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார் . மேலும் பர்ஹானா , சொப்பன சுந்தரி , துருவ நட்சத்திரம் , மோகன்தாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் .
  அதேபோல் கண்ணன் இயக்கத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில்...
  Courtesy: Aishwarya rajesh latest instagram post
  வெளிநாட்டில் ஷார்ட்டில் ஊர் சுற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..டிராண்டாகும் புகைப்படங்கள்!
  2/12
  ஐஸ்வர்யா ராஜேஷ் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற    Louvre Museum அமைந்துள்ள Louvre Pyramid அருகில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .
  ஐஸ்வர்யா ராஜேஷ் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற    Louvre Museum...
  Courtesy: Aishwarya rajesh latest instagram post
  வெளிநாட்டில் ஷார்ட்டில் ஊர் சுற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..டிராண்டாகும் புகைப்படங்கள்!
  3/12
  அந்த   புகைப்படத்தில்   ஜீன்ஸ் , டீ ஷர்ட்டுடன்   மார்டன் லுக்கில்   போஸ்கொடுத்துள்ளார் . இந்த போட்டோவுக்கு லைக்குள் குவிந்து வருகின்றன .
  அந்த   புகைப்படத்தில்   ஜீன்ஸ் , டீ ஷர்ட்டுடன்   மார்டன் லுக்கில்  ...
  Courtesy: Aishwarya rajesh latest instagram post
  வெளிநாட்டில் ஷார்ட்டில் ஊர் சுற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..டிராண்டாகும் புகைப்படங்கள்!
  4/12
  தமிழ் சினிமாவில் டஸ்கி ஸ்கின் அழகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்திழுத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார்
  தமிழ் சினிமாவில் டஸ்கி ஸ்கின் அழகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்திழுத்தவர் நடிகை...
  Courtesy: Aishwarya rajesh latest instagram post
  வெளிநாட்டில் ஷார்ட்டில் ஊர் சுற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..டிராண்டாகும் புகைப்படங்கள்!
  5/12
  கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து , நீதானா அவன் என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் .
  கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி...
  Courtesy: Aishwarya rajesh latest instagram post
  வெளிநாட்டில் ஷார்ட்டில் ஊர் சுற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..டிராண்டாகும் புகைப்படங்கள்!
  6/12
  பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார் . இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது .
  பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில்...
  Courtesy: Aishwarya rajesh latest instagram post
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X