bredcrumb

மங்காத்தா ரீ ரிலீஸ் இங்கே ஆகியிருக்கு.. துபாயில் அஜித் யாரை பார்த்திருக்காரு பாருங்க.. இரண்டு அழகன்கள் சந்திப்பு

By Karunanithi Vikraman
| Updated: Thursday, January 29, 2026, 11:02 [IST]

சென்னை: அஜித் இப்போது கார் ரேஸில் தனது பார்வையை திருப்பியிருக்கிறார். உலகின் பல நாடுகளுக்கு தனது ரேஸிங் டீமோடு கலந்துகொண்டு பந்தயம் அடித்து வருகிறார். அவரது கரியரை பொறுத்தவரை அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்தின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் துபாயில் அஜித்தும், மாதவனும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.

Ajith and Madhavan’s Dubai Meet Photos Go Viral Amid Racing Commitments
1/4

அஜித் நடிப்பில் கடந்த வருடம் குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின

Ajith and Madhavan’s Dubai Meet Photos Go Viral Amid Racing Commitments
2/4

இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பையே பெற்றன

Ajith and Madhavan’s Dubai Meet Photos Go Viral Amid Racing Commitments
3/4

அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்

Ajith and Madhavan’s Dubai Meet Photos Go Viral Amid Racing Commitments
4/4

தற்போது கார் ரேஸுக்காக துபாயில் முகாமிட்டிருக்கும் அஜித்தை மாதவன் நேரில் சந்தித்தார்

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+