By
Mari S
| Published: Thursday, February 5, 2026, 17:15 [IST]
நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷின் திருமணத்தை முன்னிட்டு துபாயில் நடைபெற்ற சொகுசு படகு பார்ட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.
1/11
துபாய் சொகுசு படகில் சரக்கு பார்ட்டி.. அல்லு அர்ஜுன் தம்பியின் திருமண கொண்டாட்ட பிக்ஸ்! | Allu Arjun Brother Allu Sirish Pre Wedding Party Pics - Filmibeat Tamil
/photos/allu-arjun-brother-allu-sirish-pre-wedding-party-pics-fb105092.html
நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ் திருமணம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், துபாயில் சொகுசு படகில் ப்ரீ வெட்டிங் பார்ட்டி நடைபெற்றது.
2/11
துபாய் சொகுசு படகில் சரக்கு பார்ட்டி.. அல்லு அர்ஜுன் தம்பியின் திருமண கொண்டாட்ட பிக்ஸ்! | Allu Arjun Brother Allu Sirish Pre Wedding Party Pics - Filmibeat Tamil
/photos/allu-arjun-brother-allu-sirish-pre-wedding-party-pics-fb105092.html#photos-1
3/11
துபாய் சொகுசு படகில் சரக்கு பார்ட்டி.. அல்லு அர்ஜுன் தம்பியின் திருமண கொண்டாட்ட பிக்ஸ்! | Allu Arjun Brother Allu Sirish Pre Wedding Party Pics - Filmibeat Tamil
/photos/allu-arjun-brother-allu-sirish-pre-wedding-party-pics-fb105092.html#photos-2
அல்லு அர்ஜுன் நயனிகாவை அடுத்த மாதம் மார்ச் 6ம் தேதி திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார்.
4/11
துபாய் சொகுசு படகில் சரக்கு பார்ட்டி.. அல்லு அர்ஜுன் தம்பியின் திருமண கொண்டாட்ட பிக்ஸ்! | Allu Arjun Brother Allu Sirish Pre Wedding Party Pics - Filmibeat Tamil
/photos/allu-arjun-brother-allu-sirish-pre-wedding-party-pics-fb105092.html#photos-3
அல்லு அர்ஜுன் தனது குடும்ப நண்பர்களுடன் துபாயில் தரமான பார்ட்டி பண்ணியுள்ளார்.
5/11
துபாய் சொகுசு படகில் சரக்கு பார்ட்டி.. அல்லு அர்ஜுன் தம்பியின் திருமண கொண்டாட்ட பிக்ஸ்! | Allu Arjun Brother Allu Sirish Pre Wedding Party Pics - Filmibeat Tamil
/photos/allu-arjun-brother-allu-sirish-pre-wedding-party-pics-fb105092.html#photos-4
நயனிகா மற்றும் சில டாப் நடிகைகளும் அந்த பார்ட்டியில் பங்கேற்ற போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
6/11
துபாய் சொகுசு படகில் சரக்கு பார்ட்டி.. அல்லு அர்ஜுன் தம்பியின் திருமண கொண்டாட்ட பிக்ஸ்! | Allu Arjun Brother Allu Sirish Pre Wedding Party Pics - Filmibeat Tamil
/photos/allu-arjun-brother-allu-sirish-pre-wedding-party-pics-fb105092.html#photos-5
பச்சை நிற கவுனில் நயனிகாவும் லைட் சாக்லேட் நிற கோட் அணிந்துக் கொண்டு அல்லு சிரிஷும் துபாய் கடலில் ரொமான்ஸ் செய்த காட்சிகளும் டிரெண்டாகி வருகிறது.
7/11
துபாய் சொகுசு படகில் சரக்கு பார்ட்டி.. அல்லு அர்ஜுன் தம்பியின் திருமண கொண்டாட்ட பிக்ஸ்! | Allu Arjun Brother Allu Sirish Pre Wedding Party Pics - Filmibeat Tamil
/photos/allu-arjun-brother-allu-sirish-pre-wedding-party-pics-fb105092.html#photos-6
அல்லு அர்ஜுன் துபாயில் நடைபெற்ற பார்ட்டியில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் அணிந்து வரும் சட்டை போல அணிந்துக் கொண்டு அதகளம் செய்துள்ளார்.
8/11
துபாய் சொகுசு படகில் சரக்கு பார்ட்டி.. அல்லு அர்ஜுன் தம்பியின் திருமண கொண்டாட்ட பிக்ஸ்! | Allu Arjun Brother Allu Sirish Pre Wedding Party Pics - Filmibeat Tamil
/photos/allu-arjun-brother-allu-sirish-pre-wedding-party-pics-fb105092.html#photos-7
அட்லி இயக்கத்தில் தீபிகா படுகோன் உடன் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படத்தின் லுக்கும் இதுதான் என்பது தெளிவாகி உள்ளது.
9/11
துபாய் சொகுசு படகில் சரக்கு பார்ட்டி.. அல்லு அர்ஜுன் தம்பியின் திருமண கொண்டாட்ட பிக்ஸ்! | Allu Arjun Brother Allu Sirish Pre Wedding Party Pics - Filmibeat Tamil
/photos/allu-arjun-brother-allu-sirish-pre-wedding-party-pics-fb105092.html#photos-8
ஷாம்பைனை பொங்க விட்டு சரக்கு பார்ட்டியை துபாய் கடலில் அல்லு அர்ஜுன் குடும்பத்தினர் நடத்தியுள்ளனர்.