bredcrumb

அல்லு அர்ஜுன் தம்பியின் ஹல்தி கொண்டாட்டம்.. ஆத்தி எத்ததண்டி உரல்.. எம்மாம்பெரிய உலக்கை!

By Mari S
| Published: Monday, February 23, 2026, 09:21 [IST]

நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பியும் நடிகருமான அல்லு சிரிஷின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 

Allu Sirish Haldi Ceremony photos
1/7

நடிகர் அல்லு அர்ஜுனின் மனைவி சினேகா ரெட்டி அல்லு சிரிஷின் ஹல்தி கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 

Allu Sirish Haldi Ceremony photos
2/7

அல்லு அர்ஜுனின் தம்பியும் நடிகருமான அல்லு சிரிஷ் நைனிகா ரெட்டியை வரும் மார்ச் 6ம் தேதி திருமணம் செய்யவுள்ளார். இந்நிலையில், ஹல்தி கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

Allu Sirish Haldi Ceremony photos
3/7

ஏற்கனவே துபாயில் சொகுசு கப்பலில் பிரத்யேக பார்ட்டி நடைபெற்றது. அல்லு அர்ஜுன் கொடுத்த பார்ட்டியில் ராம்சரண் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்றனர்.

Allu Sirish Haldi Ceremony photos
4/7

அல்லு அர்ஜுன் தம்பி திருமணத்தில் மஞ்சள் உடையில் செம ஹேப்பியாக அல்லு அர்ஜுன் மனைவி போஸ் கொடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். 

Allu Sirish Haldi Ceremony photos
5/7

மணமகன் அல்லு சிரிஷை உரல் மற்றும் உலக்கைக்கு அருகே நிற்க வைத்து திருஷ்டி கழிக்கும் சடங்குகளையும் செய்துள்ளனர். 

Allu Sirish Haldi Ceremony photos
6/7

அந்த உரல் மற்றும் உலக்கையை பார்த்து ரசிகர்கள் வியந்து போயுள்ளனர். 

Allu Sirish Haldi Ceremony photos
7/7

அல்லு சிரிஷின் ஹல்தி போட்டோக்கள் இன்னமும் அதிகமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+