bredcrumb

உங்களுக்கு வயசே ஆகாதோ.. ரசிகர்களை கிறங்கடிக்கும் அஞ்சனாவின் புகைப்படங்கள்!

By Jaya Devi
| Published: Friday, January 30, 2026, 16:15 [IST]
anchor anjana rangan green colour saree photos
anjana rangan
1/7

சன் மியூசிக் தொலைக்காட்சி மூலம் தொகுப்பாளினியாக அஞ்சனா அறிமுகமானார். தனித்துவமான பேச்சு நடை, சுறுசுறுப்பான நிகழ்ச்சி தொகுப்பு மற்றும் எளிமையான தோற்றம் ஆகியவற்றால் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் அஞ்சனா.
anjana rangan
2/7

இவர் கயல் படத்தில் நடித்த சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அஞ்சனாவுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகும் தனது மீடியா பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
anjana rangan
3/7

தற்போது தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, போட்டோ ஷூட் நடத்துவது என முழுமையாக பிஸியாக இருக்கிறார்.
anjana rangan
4/7

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா, கடந்த சில நாட்களாக விதவிதமான புடவை அணிந்து எடுத்த புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். பாரம்பரியமும் நவீனமும் கலந்த அவரது புடவை தோற்றம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
anjana rangan
5/7

சிம்பிளான புடவையில் எடுத்த அழகிய புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதிக அலங்காரம் இல்லாமல், எளிமையான மேக்கப் மற்றும் நேர்த்தியான புடவை தேர்வுடன் அஞ்சனா இருக்கிறார்.
anjana rangan
6/7

“எளிமையில் அழகு”, “நேச்சுரல் லுக்” என ரசிகர்களின் பாராட்டுகளை குவித்து வருகிறது. சிலர் “சினிமா நடிகைகளை மிஞ்சும் அழகு” எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
anjana rangan
7/7

சின்னத்திரை தொகுப்பாளினியாக தொடங்கிய அஞ்சனா, தற்போது தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ள நிலையில், அவரது ஒவ்வொரு சமூக வலைதள பதிவும் கவனம் பெற்று வருகிறது. எளிமையான தோற்றத்திலும் ரசிகர்களை கவர முடியும் என்பதை அஞ்சனா மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+