By
Mari S
| Published: Saturday, February 14, 2026, 13:14 [IST]
நடிகை அனிகா சுரேந்திரன் ரெசார்ட்டில் விடுமுறையை கொண்டாடும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளார்.
1/9
நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட குட்டி நயன்தாரா.. டவலுடன் அப்படியொரு போஸ்! | Anikha Surendran Latest Holiday Pics And Swimwear Steals Fans Hearts - Filmibeat Tamil
/photos/anikha-surendran-latest-holiday-pics-and-swimwear-steals-fans-hearts-fb105358.html
குட்டி நயன்தாரா என ரசிகர்களால் அழைக்கப்படும் அனிகா சுரேந்திரன் நீச்சல் குளத்தில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
2/9
நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட குட்டி நயன்தாரா.. டவலுடன் அப்படியொரு போஸ்! | Anikha Surendran Latest Holiday Pics And Swimwear Steals Fans Hearts - Filmibeat Tamil
/photos/anikha-surendran-latest-holiday-pics-and-swimwear-steals-fans-hearts-fb105358.html#photos-1
நீச்சல் உடையுடன் அவர் இருக்கும் போட்டோக்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
3/9
நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட குட்டி நயன்தாரா.. டவலுடன் அப்படியொரு போஸ்! | Anikha Surendran Latest Holiday Pics And Swimwear Steals Fans Hearts - Filmibeat Tamil
/photos/anikha-surendran-latest-holiday-pics-and-swimwear-steals-fans-hearts-fb105358.html#photos-2
நடிகை மீனா போல குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் ஹீரோயினாக மாறியுள்ளார்.
4/9
நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட குட்டி நயன்தாரா.. டவலுடன் அப்படியொரு போஸ்! | Anikha Surendran Latest Holiday Pics And Swimwear Steals Fans Hearts - Filmibeat Tamil
/photos/anikha-surendran-latest-holiday-pics-and-swimwear-steals-fans-hearts-fb105358.html#photos-3
அனிகா சுரேந்திரனின் இலை மறை காய் மறை போட்டோக்கள் வெளியானாலே அதை வைத்து முழு நீள பிகினி போட்டோக்களை ஏஐ மூலம் உருவாக்கி விடுகின்றனர்.
5/9
நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட குட்டி நயன்தாரா.. டவலுடன் அப்படியொரு போஸ்! | Anikha Surendran Latest Holiday Pics And Swimwear Steals Fans Hearts - Filmibeat Tamil
/photos/anikha-surendran-latest-holiday-pics-and-swimwear-steals-fans-hearts-fb105358.html#photos-4
செம கவர்ச்சியாக ரெசார்ட்டில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வைப் ஆக்கி வருகிறார்.
6/9
நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட குட்டி நயன்தாரா.. டவலுடன் அப்படியொரு போஸ்! | Anikha Surendran Latest Holiday Pics And Swimwear Steals Fans Hearts - Filmibeat Tamil
/photos/anikha-surendran-latest-holiday-pics-and-swimwear-steals-fans-hearts-fb105358.html#photos-5
கேண்டில் லைட் டின்னர் போட்டோவை அனிகா சுரேந்திரன் ஷேர் பண்ண நிலையில், காதலர் தினத்தை யாருடன் கொண்டாடுகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
7/9
நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட குட்டி நயன்தாரா.. டவலுடன் அப்படியொரு போஸ்! | Anikha Surendran Latest Holiday Pics And Swimwear Steals Fans Hearts - Filmibeat Tamil
/photos/anikha-surendran-latest-holiday-pics-and-swimwear-steals-fans-hearts-fb105358.html#photos-6
ஓவியம் வரைவதிலும் தனக்கு ஆர்வம் இருக்கு என இந்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
8/9
நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட குட்டி நயன்தாரா.. டவலுடன் அப்படியொரு போஸ்! | Anikha Surendran Latest Holiday Pics And Swimwear Steals Fans Hearts - Filmibeat Tamil
/photos/anikha-surendran-latest-holiday-pics-and-swimwear-steals-fans-hearts-fb105358.html#photos-7
கடந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் நடித்த அனிகா சுரேந்திரன் அடுத்து எந்த படத்தில் நடிக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
9/9
நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட குட்டி நயன்தாரா.. டவலுடன் அப்படியொரு போஸ்! | Anikha Surendran Latest Holiday Pics And Swimwear Steals Fans Hearts - Filmibeat Tamil
/photos/anikha-surendran-latest-holiday-pics-and-swimwear-steals-fans-hearts-fb105358.html#photos-8
மோனோகினியில் அனிகா சுரேந்திரன் எடுத்த போட்டோவில் நல்லவேளை அவரது டவல் பாதி அழகை மறைத்து விட்டது. இல்லையென்றால், இணையம் மேலும், ஹாட்டாகி இருக்கும்.