bredcrumb

அனிருத்துக்கு இவ்வளவு எனர்ஜியா?.. மனுஷன் நெருப்பா இருக்காரே.. செம அசத்தல் பாஸ்

By Karunanithi Vikraman
| Published: Monday, December 29, 2025, 13:25 [IST]

சென்னை: ஜனநாயகன் படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மலேசியாவில் நடந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு தெறி ஃபெர்பார்மென்ஸை கொடுத்தார். பலரும் அவரது ஃபெர்பார்மென்ஸின்போது உச்சக்கட்ட வைப் ஆனார்கள். இந்நிலையில் அவரது புகைப்படங்களை ஜனநாயகன் பட தயாரிப்பு வெளியிட்டிருக்கிறது.

Anirudh’s Electrifying Performance at Jana nayagan Audio Launch – New Photos Released
1/3

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் அனிருத் எனர்ஜியோடு பாடல்களை பாடினார்

Anirudh’s Electrifying Performance at Jana nayagan Audio Launch – New Photos Released
2/3

விஜய்யின் கடைசி படம் இது என்பதால் ரொம்பவே ஃபீல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Anirudh’s Electrifying Performance at Jana nayagan Audio Launch – New Photos Released
3/3

விழாவில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் இப்போது சென்சேஷனல் ஆகியிருக்கின்றன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+