Arjun Tendulkar: சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜுன் தெண்டுல்கருக்கு திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருமணத்தின் ஒரு பகுதியாக சங்கீத் நிகழ்ச்சியை குடும்பத்தினர் ஒருங்கிணைத்துள்ளனர். அது நடைபெற்ற இடமே மிகவும் சுவாரஸ்யமானதாக உள்ளது.
1/10
Arjun Tendulkar: சச்சினைப் போலவே தன்னைவிட மூத்த பெண்ணை மணக்கும் அர்ஜுன் தெண்டுல்கர்.. சங்கீத் புகைப்படங்களைப் பாருங்க! | Arjun Tendulkar To Marry Older Partner Like Father Sachin Tendulkar? Sangeet Ceremony Photos Go Viral - Filmibeat Tamil
/photos/arjun-tendulkar-to-marry-older-partner-like-father-sachin-tendulkar-sangeet-ceremony-photos-go-viral-fb105796.html
கிரிக்கெட்டின் கடவுள் எனப்படும் இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன் சச்சினின் மகன் அர்ஜுன் தெண்டுல்கருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
2/10
Arjun Tendulkar: சச்சினைப் போலவே தன்னைவிட மூத்த பெண்ணை மணக்கும் அர்ஜுன் தெண்டுல்கர்.. சங்கீத் புகைப்படங்களைப் பாருங்க! | Arjun Tendulkar To Marry Older Partner Like Father Sachin Tendulkar? Sangeet Ceremony Photos Go Viral - Filmibeat Tamil
/photos/arjun-tendulkar-to-marry-older-partner-like-father-sachin-tendulkar-sangeet-ceremony-photos-go-viral-fb105796.html#photos-1
அர்ஜுன் தெண்டுல்கரும் அடிப்படையில் கிரிக்கெட் வீரராக வலம் வருகிறார். தற்போது அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் லக்னோ அணியில் விளையாடவுள்ளார்.
3/10
Arjun Tendulkar: சச்சினைப் போலவே தன்னைவிட மூத்த பெண்ணை மணக்கும் அர்ஜுன் தெண்டுல்கர்.. சங்கீத் புகைப்படங்களைப் பாருங்க! | Arjun Tendulkar To Marry Older Partner Like Father Sachin Tendulkar? Sangeet Ceremony Photos Go Viral - Filmibeat Tamil
/photos/arjun-tendulkar-to-marry-older-partner-like-father-sachin-tendulkar-sangeet-ceremony-photos-go-viral-fb105796.html#photos-2
அர்ஜுன் தெண்டில்கர் வலது கை பேட்ஸ்மேனாகவும் இடது கை பந்து வீச்சாளராகவும் விளையாடி வருகிறார்.
4/10
Arjun Tendulkar: சச்சினைப் போலவே தன்னைவிட மூத்த பெண்ணை மணக்கும் அர்ஜுன் தெண்டுல்கர்.. சங்கீத் புகைப்படங்களைப் பாருங்க! | Arjun Tendulkar To Marry Older Partner Like Father Sachin Tendulkar? Sangeet Ceremony Photos Go Viral - Filmibeat Tamil
/photos/arjun-tendulkar-to-marry-older-partner-like-father-sachin-tendulkar-sangeet-ceremony-photos-go-viral-fb105796.html#photos-3
அர்ஜுன் தெண்டுல்கர் சானியா சந்தோக் என்ற பிசினஸ் வுமனாகவும் கால்நடை தொழில்நுட்ப வல்லுநராகவும் உள்ளார்.
5/10
Arjun Tendulkar: சச்சினைப் போலவே தன்னைவிட மூத்த பெண்ணை மணக்கும் அர்ஜுன் தெண்டுல்கர்.. சங்கீத் புகைப்படங்களைப் பாருங்க! | Arjun Tendulkar To Marry Older Partner Like Father Sachin Tendulkar? Sangeet Ceremony Photos Go Viral - Filmibeat Tamil
/photos/arjun-tendulkar-to-marry-older-partner-like-father-sachin-tendulkar-sangeet-ceremony-photos-go-viral-fb105796.html#photos-4
இவர்களுக்கு சங்கீத் நிகழ்ச்சி மார்ச் 3ஆம் தேதி வெகு சிறப்பாக நடந்தது.
6/10
Arjun Tendulkar: சச்சினைப் போலவே தன்னைவிட மூத்த பெண்ணை மணக்கும் அர்ஜுன் தெண்டுல்கர்.. சங்கீத் புகைப்படங்களைப் பாருங்க! | Arjun Tendulkar To Marry Older Partner Like Father Sachin Tendulkar? Sangeet Ceremony Photos Go Viral - Filmibeat Tamil
/photos/arjun-tendulkar-to-marry-older-partner-like-father-sachin-tendulkar-sangeet-ceremony-photos-go-viral-fb105796.html#photos-5
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சச்சினுக்கும் அவரது மனைவி அஞ்சலிக்கும் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் வயது வித்தியாசம், அதாவது சச்சினை விட அஞ்சலி 6 ஆண்டுகள் மூத்தவர்.
7/10
Arjun Tendulkar: சச்சினைப் போலவே தன்னைவிட மூத்த பெண்ணை மணக்கும் அர்ஜுன் தெண்டுல்கர்.. சங்கீத் புகைப்படங்களைப் பாருங்க! | Arjun Tendulkar To Marry Older Partner Like Father Sachin Tendulkar? Sangeet Ceremony Photos Go Viral - Filmibeat Tamil
/photos/arjun-tendulkar-to-marry-older-partner-like-father-sachin-tendulkar-sangeet-ceremony-photos-go-viral-fb105796.html#photos-6
அதேபோல் அர்ஜுன் தெண்டுல்கரை விட அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் சானியா ஒரு ஆண்டு மூத்தவர்.
8/10
Arjun Tendulkar: சச்சினைப் போலவே தன்னைவிட மூத்த பெண்ணை மணக்கும் அர்ஜுன் தெண்டுல்கர்.. சங்கீத் புகைப்படங்களைப் பாருங்க! | Arjun Tendulkar To Marry Older Partner Like Father Sachin Tendulkar? Sangeet Ceremony Photos Go Viral - Filmibeat Tamil
/photos/arjun-tendulkar-to-marry-older-partner-like-father-sachin-tendulkar-sangeet-ceremony-photos-go-viral-fb105796.html#photos-7
இவர்களின் சங்கீத் நிகழ்ச்சி கிரிக்கெட் டர்ஃப் மைதானத்தில் வெகு சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நடைபெற்றுள்ளது.
9/10
Arjun Tendulkar: சச்சினைப் போலவே தன்னைவிட மூத்த பெண்ணை மணக்கும் அர்ஜுன் தெண்டுல்கர்.. சங்கீத் புகைப்படங்களைப் பாருங்க! | Arjun Tendulkar To Marry Older Partner Like Father Sachin Tendulkar? Sangeet Ceremony Photos Go Viral - Filmibeat Tamil
/photos/arjun-tendulkar-to-marry-older-partner-like-father-sachin-tendulkar-sangeet-ceremony-photos-go-viral-fb105796.html#photos-8
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்துடன் மணமக்கள் குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டனர்.