bredcrumb

அசின் ஓஜி லேடி சூப்பர் ஸ்டார்.. அவங்கள இப்படி பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு.. யாரும் பக்கத்துலயே வர முடியாது

By Karunanithi Vikraman
| Published: Saturday, January 24, 2026, 06:31 [IST]

சென்னை: நடிகை அசின் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் படு பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்தவர். அவருக்கென்று ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருந்தார்கள். கரியர் பீக்கில் இருந்தபோதே மைக்ரோமேக்ஸ் ஓனர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேருக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ராகுல் இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் அசினின் புகைப்படங்கள் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. அசினை இப்படி பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது என கமெண்ட்ஸ் செய்து ட்ரெண்டாக்கிவருகிறார்கள்.

Asin Photos Go Viral: Rahul Sharma’s Instagram Post Brings Back Nostalgic Memories for Fans
1/6

தமிழில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி வைத்திருந்தார் அசின்

Asin Photos Go Viral: Rahul Sharma’s Instagram Post Brings Back Nostalgic Memories for Fans
2/6

அவர் நடித்த பல படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கின்றன

Asin Photos Go Viral: Rahul Sharma’s Instagram Post Brings Back Nostalgic Memories for Fans
3/6

ஹிந்தியிலும் வெற்றி படங்களில் நடித்த அவர் பத்து வருடங்களுக்கு முன்னரே பான் இந்தியா ஹீரோயினாக ஜொலித்தார்

Asin Photos Go Viral: Rahul Sharma’s Instagram Post Brings Back Nostalgic Memories for Fans
4/6

கரியர் பீக்கில் இருக்கும்போதே ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்

Asin Photos Go Viral: Rahul Sharma’s Instagram Post Brings Back Nostalgic Memories for Fans
5/6

அவர்களுக்கு பெண் குழந்தை இருக்கிறது; சினிமாவை விட்டு மொத்தமாக ஒதுங்கிவிட்டார்

Asin Photos Go Viral: Rahul Sharma’s Instagram Post Brings Back Nostalgic Memories for Fans
6/6

இப்போது ராகுல் ஷர்மா பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+