By
Mari S
| Published: Monday, December 8, 2025, 18:25 [IST]
பிக் பாஸ் நிவாஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளன.
1/8
பிக் பாஸ் நிவாஷினி இவ்ளோ க்யூட்டா.. லேட்டஸ்ட் லுக்கை பார்த்து அசந்துப்போன ஃபேன்ஸ்! | Bigg Boss Nivashini Latest Instagram Photos Grabs Fans Attention - Filmibeat Tamil
/photos/bigg-boss-nivashini-latest-instagram-photos-grabs-fans-attention-fb104220.html
பிக் பாஸ் பிரபலமான நிவாஷினி கிருஷ்ணனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
2/8
பிக் பாஸ் நிவாஷினி இவ்ளோ க்யூட்டா.. லேட்டஸ்ட் லுக்கை பார்த்து அசந்துப்போன ஃபேன்ஸ்! | Bigg Boss Nivashini Latest Instagram Photos Grabs Fans Attention - Filmibeat Tamil
/photos/bigg-boss-nivashini-latest-instagram-photos-grabs-fans-attention-fb104220.html#photos-1
ஒரு சைடு டிரெஸ்ஸை கழட்டிவிட்டு கவர்ச்சி விருந்துக் கொடுத்துள்ளார் நடிகை நிவாஷினி கிருஷ்ணன்.
3/8
பிக் பாஸ் நிவாஷினி இவ்ளோ க்யூட்டா.. லேட்டஸ்ட் லுக்கை பார்த்து அசந்துப்போன ஃபேன்ஸ்! | Bigg Boss Nivashini Latest Instagram Photos Grabs Fans Attention - Filmibeat Tamil
/photos/bigg-boss-nivashini-latest-instagram-photos-grabs-fans-attention-fb104220.html#photos-2
சிங்கப்பூரை சேர்ந்த நிவாஷினி பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த நிலையில், தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கிடைக்கும் சிறு சிறு ரோல்களில் நடித்து வருகிறார்.
4/8
பிக் பாஸ் நிவாஷினி இவ்ளோ க்யூட்டா.. லேட்டஸ்ட் லுக்கை பார்த்து அசந்துப்போன ஃபேன்ஸ்! | Bigg Boss Nivashini Latest Instagram Photos Grabs Fans Attention - Filmibeat Tamil
/photos/bigg-boss-nivashini-latest-instagram-photos-grabs-fans-attention-fb104220.html#photos-3
இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான தெலுசு கடா படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
5/8
பிக் பாஸ் நிவாஷினி இவ்ளோ க்யூட்டா.. லேட்டஸ்ட் லுக்கை பார்த்து அசந்துப்போன ஃபேன்ஸ்! | Bigg Boss Nivashini Latest Instagram Photos Grabs Fans Attention - Filmibeat Tamil
/photos/bigg-boss-nivashini-latest-instagram-photos-grabs-fans-attention-fb104220.html#photos-4
பிக் பாஸ் சீசன் 6ல் நிவாஷினி போட்டியாளராக கலந்துக் கொண்டு கலக்கிய நிலையில், தற்போது சினிமாவில் தீவிரமாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.
6/8
பிக் பாஸ் நிவாஷினி இவ்ளோ க்யூட்டா.. லேட்டஸ்ட் லுக்கை பார்த்து அசந்துப்போன ஃபேன்ஸ்! | Bigg Boss Nivashini Latest Instagram Photos Grabs Fans Attention - Filmibeat Tamil
/photos/bigg-boss-nivashini-latest-instagram-photos-grabs-fans-attention-fb104220.html#photos-5
ஓவியா, யாஷிகா, லாஸ்லியா, ஷிவானி நாராயணன் என பல பிக் பாஸ் பிரபலங்கள் சினிமாவில் ஹீரோயினாக ஒரு சில படங்களில் நடித்த நிலையில், நிவாஷினிக்கும் ஹீரோயின் சான்ஸ் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
7/8
பிக் பாஸ் நிவாஷினி இவ்ளோ க்யூட்டா.. லேட்டஸ்ட் லுக்கை பார்த்து அசந்துப்போன ஃபேன்ஸ்! | Bigg Boss Nivashini Latest Instagram Photos Grabs Fans Attention - Filmibeat Tamil
/photos/bigg-boss-nivashini-latest-instagram-photos-grabs-fans-attention-fb104220.html#photos-6
நிவாஷினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகப்படியான ஃபாலோயர்கள் குவிந்து வருகின்றனர்.
8/8
பிக் பாஸ் நிவாஷினி இவ்ளோ க்யூட்டா.. லேட்டஸ்ட் லுக்கை பார்த்து அசந்துப்போன ஃபேன்ஸ்! | Bigg Boss Nivashini Latest Instagram Photos Grabs Fans Attention - Filmibeat Tamil
/photos/bigg-boss-nivashini-latest-instagram-photos-grabs-fans-attention-fb104220.html#photos-7
ரசிகர்களை தொடர்ந்து அதிகரிக்க கவர்ச்சி போட்டோக்களையும் க்யூட்டான போட்டோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.