bredcrumb

பூஜா ஹெக்டேவுக்கே போட்டி நான் தான்.. கால் அழகை காட்டி கலக்கும் திவ்யா கணேஷ்!

By Mari S
| Updated: Saturday, May 9, 2026, 10:00 [IST]

பிக் பாஸ் சீசன் 9ன் டைட்டில் வின்னரும் நடிகையுமான திவ்யா கணேஷ் தொடையழகை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

Divya Ganesh latest photos
1/7

சின்னத்திரை நடிகையும் பிக் பாஸ் டைட்டில் வின்னருமான திவ்யா கணேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் புருவங்களை உயர்த்தியுள்ளன. 

Divya Ganesh latest photos
2/7

சமீபத்தில் தாய்லாந்துக்கு போயிட்டு வந்ததில் இருந்தே கிளாமர் குயினாக மாறி வருகிறார் திவ்யா கணேஷ்.

Divya Ganesh latest photos
3/7

சீக்கிரமே வெள்ளித்திரையில் ஹீரோயினாக மாறப்போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Divya Ganesh latest photos
4/7

சின்னத்திரையில் சேலை அணிந்தும் சுடிதார் அணிந்தும் ரசிகர்களை கவர்ந்த திவ்யா கணேஷ் இப்போ பூஜா ஹெக்டேவுக்கே போட்டியாக மாறிவிட்டாரே என ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர். 

Divya Ganesh latest photos
5/7

கால் அழகி என கொண்டாடப்படும் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு தொடையழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார் திவ்யா கணேஷ்.

Divya Ganesh latest photos
6/7

முன்னழகும் எடுப்பாக தெரியும்படி தாராள கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு போஸ் கொடுத்து லைக்குகளை அள்ளி வருகிறார். 

Divya Ganesh latest photos
7/7

8 லட்சத்தில் இருந்த திவ்யா கணேஷின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+