By
Mari S
| Published: Monday, December 22, 2025, 16:38 [IST]
இந்தி டிவி சீரியல் நடிகை ஹினா கான் புற்றுநோய் பாதிப்பில் இருந்து போராடி மீண்டுள்ள நிலையில், திருமணம் செய்துக் கொண்டார். தனது கணவர் மற்றும் அம்மா உள்ளிட்ட குடும்பத்தினருடன் மாலத்தீவு சென்றுள்ளார்.
1/8
புற்றுநோயை போராடி வென்ற நடிகை.. மாலத்தீவில் ஹீனா கான் குடும்பத்துடன் ஜாலி ட்ரிப்! | Cancer Warrior Hina Khan's Year End Maldives Tour Photos - Filmibeat Tamil
/photos/cancer-warrior-hina-khans-year-end-maldives-tour-photos-fb104367.html
புற்றுநோயால் கடந்த ஆண்டு ரொம்பவே பாதிக்கப்பட்டு வந்த ஹினா கான் இந்த ஆண்டு அதிலிருந்து சிகிச்சைகள் மூலம் மீண்ட நிலையில், தனது நீண்ட நாள் காதலரான ராக்கி ஜெய்ஸ்வாலை திருமணம் செய்துக் கொண்டார்.
2/8
புற்றுநோயை போராடி வென்ற நடிகை.. மாலத்தீவில் ஹீனா கான் குடும்பத்துடன் ஜாலி ட்ரிப்! | Cancer Warrior Hina Khan's Year End Maldives Tour Photos - Filmibeat Tamil
/photos/cancer-warrior-hina-khans-year-end-maldives-tour-photos-fb104367.html#photos-1
கணவருடன் தனியாக ஹனிமூன் செல்லாமல், குடும்பத்துடன் ஜாலியாக மாலத்தீவுக்கு புத்தாண்டை கொண்டாட கிளம்பிச் சென்றுள்ளார்.
3/8
புற்றுநோயை போராடி வென்ற நடிகை.. மாலத்தீவில் ஹீனா கான் குடும்பத்துடன் ஜாலி ட்ரிப்! | Cancer Warrior Hina Khan's Year End Maldives Tour Photos - Filmibeat Tamil
/photos/cancer-warrior-hina-khans-year-end-maldives-tour-photos-fb104367.html#photos-2
மாலத்தீவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பிக் பாஸ் பிரபலமும் நாகினி நடிகையுமான ஹினா கான் வெளியிட்டுள்ளார்.
4/8
புற்றுநோயை போராடி வென்ற நடிகை.. மாலத்தீவில் ஹீனா கான் குடும்பத்துடன் ஜாலி ட்ரிப்! | Cancer Warrior Hina Khan's Year End Maldives Tour Photos - Filmibeat Tamil
/photos/cancer-warrior-hina-khans-year-end-maldives-tour-photos-fb104367.html#photos-3
தனது கணவர் மற்றும் குடும்பத்தாருடன் மாலத்தீவில் உணவு உண்ணும் ஹினா கான்.
5/8
புற்றுநோயை போராடி வென்ற நடிகை.. மாலத்தீவில் ஹீனா கான் குடும்பத்துடன் ஜாலி ட்ரிப்! | Cancer Warrior Hina Khan's Year End Maldives Tour Photos - Filmibeat Tamil
/photos/cancer-warrior-hina-khans-year-end-maldives-tour-photos-fb104367.html#photos-4
கணவருடன் ரொமான்ஸ் செய்தும் சில போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் நாகினி நடிகை.
6/8
புற்றுநோயை போராடி வென்ற நடிகை.. மாலத்தீவில் ஹீனா கான் குடும்பத்துடன் ஜாலி ட்ரிப்! | Cancer Warrior Hina Khan's Year End Maldives Tour Photos - Filmibeat Tamil
/photos/cancer-warrior-hina-khans-year-end-maldives-tour-photos-fb104367.html#photos-5
ஹினா கான் புற்றுநோய் பாதிப்பில் இருந்து போராடி மீண்ட நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
7/8
புற்றுநோயை போராடி வென்ற நடிகை.. மாலத்தீவில் ஹீனா கான் குடும்பத்துடன் ஜாலி ட்ரிப்! | Cancer Warrior Hina Khan's Year End Maldives Tour Photos - Filmibeat Tamil
/photos/cancer-warrior-hina-khans-year-end-maldives-tour-photos-fb104367.html#photos-6
புற்றுநோய் பாதிப்புக் குறித்தும் பெண்கள் அதிலிருந்து எப்படியெல்லாம் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பாட்காஸ்ட் மூலம் பேசி வருகிறார்.
8/8
புற்றுநோயை போராடி வென்ற நடிகை.. மாலத்தீவில் ஹீனா கான் குடும்பத்துடன் ஜாலி ட்ரிப்! | Cancer Warrior Hina Khan's Year End Maldives Tour Photos - Filmibeat Tamil
/photos/cancer-warrior-hina-khans-year-end-maldives-tour-photos-fb104367.html#photos-7
உங்கள் மன வலிமையை மெய்சிலிர்க்க வைக்கிறது என ரசிகர்கள் ஹினா கானுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.