By
Mari S
| Published: Thursday, December 11, 2025, 15:12 [IST]
சில்க் பயோபிக் படத்தில் நடித்து வரும் சந்திரிகா ரவி பட்டுப்புடவையில் பக்காவாக பீச்சில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
1/7
பட்டுப்புடவையில் இது ஜாக்கெட்டா?.. உள்ளாடையா?.. கோலிவுட் கிம் கார்தாஷியனே நீங்க தான்! | Chandrika Ravi Stunning Silk Saree Costume In Beach Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/chandrika-ravi-stunning-silk-saree-costume-in-beach-photos-goes-viral-fb104263.html
மும்பை கடற்கரையில் சந்திரிகா ரவி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
2/7
பட்டுப்புடவையில் இது ஜாக்கெட்டா?.. உள்ளாடையா?.. கோலிவுட் கிம் கார்தாஷியனே நீங்க தான்! | Chandrika Ravi Stunning Silk Saree Costume In Beach Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/chandrika-ravi-stunning-silk-saree-costume-in-beach-photos-goes-viral-fb104263.html#photos-1
பட்டுச் சேலை மற்றும் ரவிக்கையையும் அதே பட்டு உடையில் அணிந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் இது ஜாக்கெட்டா அல்லது உள்ளாடையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
3/7
பட்டுப்புடவையில் இது ஜாக்கெட்டா?.. உள்ளாடையா?.. கோலிவுட் கிம் கார்தாஷியனே நீங்க தான்! | Chandrika Ravi Stunning Silk Saree Costume In Beach Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/chandrika-ravi-stunning-silk-saree-costume-in-beach-photos-goes-viral-fb104263.html#photos-2
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் பேயாக நடித்து பிரபலமானவர் தான் சந்திரிகா ரவி.
4/7
பட்டுப்புடவையில் இது ஜாக்கெட்டா?.. உள்ளாடையா?.. கோலிவுட் கிம் கார்தாஷியனே நீங்க தான்! | Chandrika Ravi Stunning Silk Saree Costume In Beach Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/chandrika-ravi-stunning-silk-saree-costume-in-beach-photos-goes-viral-fb104263.html#photos-3
தற்போது சில்க் ஸ்மிதா பயோபிக்கில் சில்க்காக நடித்து வருகிறார் சந்திரிகா ரவி.
5/7
பட்டுப்புடவையில் இது ஜாக்கெட்டா?.. உள்ளாடையா?.. கோலிவுட் கிம் கார்தாஷியனே நீங்க தான்! | Chandrika Ravi Stunning Silk Saree Costume In Beach Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/chandrika-ravi-stunning-silk-saree-costume-in-beach-photos-goes-viral-fb104263.html#photos-4
இன்ஸ்டாகிராமில் இவருக்கு 6 லட்சம் ரசிகர்கள் தான் உள்ளார்கள். ஆனால், கோலிவுட்டின் கிம் கர்தாஷியன் போல இருப்பதாக ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
6/7
பட்டுப்புடவையில் இது ஜாக்கெட்டா?.. உள்ளாடையா?.. கோலிவுட் கிம் கார்தாஷியனே நீங்க தான்! | Chandrika Ravi Stunning Silk Saree Costume In Beach Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/chandrika-ravi-stunning-silk-saree-costume-in-beach-photos-goes-viral-fb104263.html#photos-5
சேலையை இப்படி கவர்ச்சியாக கட்டலாம் என்பதற்கு சந்திரிகா ரவி தான் எடுத்துக்காட்டு என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
7/7
பட்டுப்புடவையில் இது ஜாக்கெட்டா?.. உள்ளாடையா?.. கோலிவுட் கிம் கார்தாஷியனே நீங்க தான்! | Chandrika Ravi Stunning Silk Saree Costume In Beach Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/chandrika-ravi-stunning-silk-saree-costume-in-beach-photos-goes-viral-fb104263.html#photos-6
சந்திரிகா ரவி மும்பை கடற்கரையில் படகுகளுக்கு பக்கத்தில் நடத்திய போட்டோஷூட் போட்டோக்களுக்கு லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.