வாழ்க்கை இங்க இருக்கு.. சந்தோஷம் எங்க இருக்கு.. காமெடி லெஜண்ட் கவுண்டமணி மீம்ஸ்!

  By Mari S
  | Published: Wednesday, May 25, 2022, 12:01 [IST]
  வாழ்க்கை இங்க இருக்கு.. சந்தோஷம் எங்க இருக்கு.. காமெடி லெஜண்ட் கவுண்டமணி மீம்ஸ்!
  1/15
  நாகேஷின் சர்வர் சுந்தரம் படத்தில் டிரைவராக நடிக்க ஆரம்பித்தாலும் கவுண்டமணி தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானது, 16 வயதினிலே படத்தின் மூலம் தான்.
  நாகேஷின் சர்வர் சுந்தரம் படத்தில் டிரைவராக நடிக்க ஆரம்பித்தாலும் கவுண்டமணி தமிழ் சினிமாவில்...
  Courtesy: instagram
  வாழ்க்கை இங்க இருக்கு.. சந்தோஷம் எங்க இருக்கு.. காமெடி லெஜண்ட் கவுண்டமணி மீம்ஸ்!
  2/15
  அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என இவர் சூரியன் படத்தில் பேசிய வசனம் இன்னமும் டிரெண்டாகி வருகிறது. 
  அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என இவர் சூரியன் படத்தில் பேசிய வசனம் இன்னமும் டிரெண்டாகி...
  Courtesy: instagram
  வாழ்க்கை இங்க இருக்கு.. சந்தோஷம் எங்க இருக்கு.. காமெடி லெஜண்ட் கவுண்டமணி மீம்ஸ்!
  3/15
  83வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நகைச்சுவை சக்கரவர்த்தி கவுண்டமணியின் படக் காட்சிகளை வைத்து ஏகப்பட்ட ஜோக் மீம்ஸ்கள் தினமும் டிரெண்டாகி வருகின்றன.
  83வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நகைச்சுவை சக்கரவர்த்தி கவுண்டமணியின் படக் காட்சிகளை...
  Courtesy: instagram
  வாழ்க்கை இங்க இருக்கு.. சந்தோஷம் எங்க இருக்கு.. காமெடி லெஜண்ட் கவுண்டமணி மீம்ஸ்!
  4/15
  கவுண்டமணியுடன் சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட த்ரோபேக் புகைப்படம்.
  கவுண்டமணியுடன் சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட த்ரோபேக் புகைப்படம்.
  Courtesy: instagram
  வாழ்க்கை இங்க இருக்கு.. சந்தோஷம் எங்க இருக்கு.. காமெடி லெஜண்ட் கவுண்டமணி மீம்ஸ்!
  5/15
  BMWல தான் வந்தேன் என பில்டப் விடுவதையும் BM Dablu எனும் பஸ்ஸை வைத்து நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட மீம்.

  6/15
  40 ஆயிரம் சம்பாதிச்சா என் பொண்ணை கட்டித் தருவேன்னு சொல்ல, 80 ஆயிரம் சம்பாதிக்கிறேன், அந்த பொண்ணோட தங்கச்சியையும் கட்டித் தருவீங்களான்னு கேட்டு உதை வாங்கும் காமெடியையும் கரகாட்டக்காரன் காமெடி சின் உடன் சேர்த்து நெட்டிசன்கள் அலப்பறை செய்துள்ளனர்.
  40 ஆயிரம் சம்பாதிச்சா என் பொண்ணை கட்டித் தருவேன்னு சொல்ல, 80 ஆயிரம் சம்பாதிக்கிறேன், அந்த பொண்ணோட...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X