bredcrumb

ஃபாரின் பெண்ணை கரம் பிடித்த தம்பி.. சந்தோஷத்தில் டிடி அண்ட் பிடி.. வாழ்த்திய பிரியங்கா!

By Mari S
| Published: Saturday, January 10, 2026, 07:41 [IST]

திவ்ய தர்ஷினி மற்றும் பிரியதர்ஷினி இருவரும் தங்களது இளைய சகோதரர் தர்ஷன் திருமண விழாவில் சந்தோஷமாக இருந்த தருணங்கள் மற்றும் திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

DD Neelakandan brother marriage photos
1/7

பிரபல டிவி தொகுப்பாளினி டிடி நீலகண்டன் மற்றும் பிரியதர்ஷினி இருவரும் தங்களின் இளைய சகோதரர் தர்ஷன் திருமணத்தை வெகு சிறப்பாக செய்துள்ளனர்.

DD Neelakandan brother marriage photos
2/7

கிர்கிஸ்தானை சேர்ந்த அஜர் எனும் பெண்ணை காதலித்து வந்த தர்ஷன் இந்திய முறைப்படி அவரை திருமணம் செய்துக் கொண்டார்.

DD Neelakandan brother marriage photos
3/7

தனது காதல் மனைவிக்கு அஜர் முத்தம் வைக்கும் காட்சியை கண்ணை மூடிக்கொண்டு உறவினர்கள் பார்ப்பது போன்ற போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

DD Neelakandan brother marriage photos
4/7

திவ்யதர்ஷினி மற்றும் பிரியதர்ஷினி பல ஆண்டுகளாக தொகுப்பாளினிகளாகவும் சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளனர். 

DD Neelakandan brother marriage photos
5/7

தம்பி திருமண புகைப்படங்களை பகிர்ந்த டிடி நீலகண்டன் மணமகளை இந்தியாவுக்கு வரவேற்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

DD Neelakandan brother marriage photos
6/7

வெளிநாட்டு பெண்ணை நம்ம ஊர் முறைப்படி மணந்துக் கொண்டு காதலுக்கு எந்த எல்லையும் தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார்.

DD Neelakandan brother marriage photos
7/7

விஜே பிரியங்கா தேஷ்பாண்டே உள்ளிட்ட பல விஜய் டிவி பிரபலங்கள் வாழ்த்தியுள்ளனர்.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+