bredcrumb

Disha Patani: தீஷா பதானி படம் மிஸ் ஆகலாம்.. இன்ஸ்டாகிராமில் எப்பவும் கிளாமர் ட்ரீட்தான்!

By Mohanraj Thangavel
| Published: Thursday, November 21, 2024, 11:13 [IST]

நடிகை தீஷா பதானி தமிழில் கங்குவா படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Disha Patani
1/8

தீஷா பதானி பாலிவுட் பிரபலமாக இருந்து தற்போது பான் இந்தியா பிரபலமாக மாறியுள்ளார். பிரபாஸின் கல்கி, சூர்யாவின் கங்குவா என தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றார்.
Disha Patani
2/8

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ்வாக இருக்கும் தீஷா பதானியை இன்ஸ்டாகிராமில் மட்டும் 61.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர்.
Disha Patani
3/8

சூர்யாவின் நடிப்பில் வெளியான கங்குவா படத்தில் தனது கிளாமர் நடிப்பில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
Disha Patani
4/8

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கிளமரான புகைப்படங்களைப் பகிந்து வருபவர் இவர்.
Disha Patani
5/8

நீச்சல் உடையில் தொடங்கி செம கவர்ச்சியாக அவரை எந்த உடையெல்லாம் அலங்கரிக்குமோ, அந்த உடைகளை அணிந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாவில் பகிர்வார்.
Disha Patani
6/8

இவர் இன்ஸ்டாவில் பகிரும் பதிவுகளை நிமிடத்தில் லட்சக்கணக்கானோர் லைக் செய்து விடுகின்றனர்.
Disha Patani
7/8

32 வயதே ஆகும் தீஷா பதானி, தற்போது இந்திய சினிமா உலகில் டாப் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
Disha Patani
8/8

கிளாமருக்கு மட்டுமே தன்னை பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்காக, நடனப் பயிற்சி வகுப்புகள், சண்டைப் பயிற்சி வகுப்புகள், ஜிம் என எப்போதும் ஆக்டிவ்வாகவே இருக்கின்றார்.
X