By
Mohanraj Thangavel
| Published: Wednesday, April 2, 2025, 15:35 [IST]
Disha Patani: நடிகை திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்கள். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
1/5
Disha Patani: கிளாமரா போட்டோ போடலனா திஷா பதானிக்கு போர் அடிக்கும்போல.. இந்த முறை வேற லெவல்! | Disha Patani Sensational Glamour Photos Goes Trending On Instagram - Filmibeat Tamil
/photos/disha-patani-sensational-glamour-photos-goes-trending-on-instagram-fb101871.html
நடிகை திஷா பதானி தற்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் நடிகையாக வலம் வருகிறார்.
2/5
Disha Patani: கிளாமரா போட்டோ போடலனா திஷா பதானிக்கு போர் அடிக்கும்போல.. இந்த முறை வேற லெவல்! | Disha Patani Sensational Glamour Photos Goes Trending On Instagram - Filmibeat Tamil
/photos/disha-patani-sensational-glamour-photos-goes-trending-on-instagram-fb101871.html#photos-1
இவரது படங்கள் இந்திய அளவில் ஹிட் அடித்து விடுவதால் இவர் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறார். மேலும் கிளாமரிலும் குறை வைக்காமல் கலக்குவதால் திஷா பதானி தற்போது இந்திய ஃபிகராக மாறிவிட்டார்.
3/5
Disha Patani: கிளாமரா போட்டோ போடலனா திஷா பதானிக்கு போர் அடிக்கும்போல.. இந்த முறை வேற லெவல்! | Disha Patani Sensational Glamour Photos Goes Trending On Instagram - Filmibeat Tamil
/photos/disha-patani-sensational-glamour-photos-goes-trending-on-instagram-fb101871.html#photos-2
திஷா பதானி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில் செம கிளாமர் ஆட்டம்போட்டு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தார்.
4/5
Disha Patani: கிளாமரா போட்டோ போடலனா திஷா பதானிக்கு போர் அடிக்கும்போல.. இந்த முறை வேற லெவல்! | Disha Patani Sensational Glamour Photos Goes Trending On Instagram - Filmibeat Tamil
/photos/disha-patani-sensational-glamour-photos-goes-trending-on-instagram-fb101871.html#photos-3
இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 61.3 மில்லியன் ரசிகர்கள் பின் தொடருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமரான புகைப்படங்களை அவ்வப்போது இறக்கி சந்தோஷப்படுத்தி வருகிறார்.
5/5
Disha Patani: கிளாமரா போட்டோ போடலனா திஷா பதானிக்கு போர் அடிக்கும்போல.. இந்த முறை வேற லெவல்! | Disha Patani Sensational Glamour Photos Goes Trending On Instagram - Filmibeat Tamil
/photos/disha-patani-sensational-glamour-photos-goes-trending-on-instagram-fb101871.html#photos-4
தற்போது இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது மட்டும் இல்லாமல் இணையத்தில் வேகமாகவும் பரவி வருகிறது.