bredcrumb

Disha Patani: ரசிகர்களின் கனவுகளை ஆக்கிரமிக்கும் திஷா பதானி.. இன்ஸ்டாவில் இறக்கிய கிளாமர் போட்டோக்கள்!

By Mohanraj Thangavel
| Published: Saturday, March 29, 2025, 11:26 [IST]

Disha Patani : நடிகை திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் செம கிளாமராக இருப்பதால் ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.

Disha Patani
1/7

நடிகை திஷா பதானி இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகையாக உள்ளார்.
Disha Patani
2/7

இந்தி, தெலுங்கு, தமிழ் என இந்திய சினிமாவில் ரவுண்டு கட்டி அடித்து வருகிறார்.
Disha Patani
3/7

நடிப்பு மட்டும் இல்லாமல், நடனம் கிளாமர் என கலக்கி வருகிறார்.
Disha Patani
4/7

தனது ரீச்சை இன்னும் அதிகமாக்க நடந்து வரும் ஐபிஎல் 2025 சீசனின் தொடக்க விழாவில் கிளாமரான ஆட்டத்தை போட்டு இந்தியா முழுவதும் ரீச் ஆனார்.
Disha Patani
5/7

தனது இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாக இருக்கும் இவரை 61.3 மில்லியன் ரசிகர்கள் பின் தொடருகிறார்கள்.
Disha Patani
6/7

தனது ரசிகர்களுக்காகவே அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் திஷா பதானி.
Disha Patani
7/7

அந்த வகையில் தற்போதும் தனது கிளமரான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
X