bredcrumb

ஸ்லீவ்லெஸ் டாப்பில் சிறப்பான போஸ்... திவ்யபாரதியின் வேற லெவல் போட்டோஸ்

By Deepa S
| Published: Thursday, April 7, 2022, 17:48 [IST]
ஸ்லீவ்லெஸ் டாப்பில் சிறப்பான போஸ்... திவ்யபாரதியின் வேற லெவல் போட்டோஸ்
1/9

ஜிவி பிரகாஷின் பேச்சுலர் படத்தின்மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் திவ்யபாரதி.
ஸ்லீவ்லெஸ் டாப்பில் சிறப்பான போஸ்... திவ்யபாரதியின் வேற லெவல் போட்டோஸ்
2/9

முதல் படத்திலேயே ரசிகர்களை இவர் பக்கம் திருப்பியுள்ளார்.
ஸ்லீவ்லெஸ் டாப்பில் சிறப்பான போஸ்... திவ்யபாரதியின் வேற லெவல் போட்டோஸ்
3/9

இந்தப் படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது.
ஸ்லீவ்லெஸ் டாப்பில் சிறப்பான போஸ்... திவ்யபாரதியின் வேற லெவல் போட்டோஸ்
4/9

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
ஸ்லீவ்லெஸ் டாப்பில் சிறப்பான போஸ்... திவ்யபாரதியின் வேற லெவல் போட்டோஸ்
5/9

சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.
ஸ்லீவ்லெஸ் டாப்பில் சிறப்பான போஸ்... திவ்யபாரதியின் வேற லெவல் போட்டோஸ்
6/9

அடுத்தடுத்த பட வாய்ப்புகளை வாங்கும் வகையில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஸ்லீவ்லெஸ் டாப்பில் சிறப்பான போஸ்... திவ்யபாரதியின் வேற லெவல் போட்டோஸ்
7/9

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக காணப்படுகிறது.
ஸ்லீவ்லெஸ் டாப்பில் சிறப்பான போஸ்... திவ்யபாரதியின் வேற லெவல் போட்டோஸ்
8/9

தற்போது ஸ்லீவ்லெஸ் டாப்பில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் சிறப்பாக காணப்படுகிறது.
ஸ்லீவ்லெஸ் டாப்பில் சிறப்பான போஸ்... திவ்யபாரதியின் வேற லெவல் போட்டோஸ்
9/9

என்ன கவர்ச்சி கொஞ்சம் குறைவுதான் என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
X