bredcrumb

திவ்ய பாரதியை பாருங்க.. மெழுகு பொம்மை மாதிரி இருக்காங்க.. இப்படி கிறங்கடிக்கிறாங்களே

By Karunanithi Vikraman
| Published: Tuesday, January 27, 2026, 15:27 [IST]

சென்னை: கோலிவுட்டில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் திவ்ய பாரதி. முப்பரிமாணம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர் பேச்சிலர், மகாராஜா, கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் மகாராஜா படம் மெகா ஹிட்டையும், பேச்சிலர் ஓரளவுக்கு நல்ல வரவேற்பையும் பெற்றன. இந்நிலையில் அவர் பகிர்ந்திருக்கும் புதிய புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியுள்ளன.

Divya Bharathi’s Latest Photos Go Viral on Social Media, Fans Can’t Keep Calm
1/4

முப்பரிமாணம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் திவ்ய பாரதி

Divya Bharathi’s Latest Photos Go Viral on Social Media, Fans Can’t Keep Calm
2/4

இப்போது தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்

Divya Bharathi’s Latest Photos Go Viral on Social Media, Fans Can’t Keep Calm
3/4

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்

Divya Bharathi’s Latest Photos Go Viral on Social Media, Fans Can’t Keep Calm
4/4

அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியுள்ளன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+