By
Mohanraj Thangavel
| Published: Thursday, February 26, 2026, 08:19 [IST]
Srinidhi Shetty : நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
1/7
Srinidhi Shetty: கவர்ச்சிக் கடலே வந்தாலும்...ஹோம்லி லுக்கில் ஸ்கோர் செய்யும் ஸ்ரீநிதி ஷெட்டி போட்டோஸ்! | Drowning In Grace: Srinidhi Shetty Proves 'Homely Is The New Hot' In Latest Clicks - Filmibeat Tamil
/photos/drowning-in-grace-srinidhi-shetty-proves-homely-is-the-new-hot-in-latest-clicks-fb105660.html
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் கவனிக்கப்படுகிற நடிகையாக உள்ளார்.
2/7
Srinidhi Shetty: கவர்ச்சிக் கடலே வந்தாலும்...ஹோம்லி லுக்கில் ஸ்கோர் செய்யும் ஸ்ரீநிதி ஷெட்டி போட்டோஸ்! | Drowning In Grace: Srinidhi Shetty Proves 'Homely Is The New Hot' In Latest Clicks - Filmibeat Tamil
/photos/drowning-in-grace-srinidhi-shetty-proves-homely-is-the-new-hot-in-latest-clicks-fb105660.html#photos-1
ஜே.ஜி.எஃப் படம் இவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தினாலும், அதன் பின்னர் வாய்ப்புகளுக்காகவும் புகழுக்காகவும் ஸ்ரீநிதி ஒரு முடிவை இன்றுவரை எடுக்காமல் இருக்கிறார்.
3/7
Srinidhi Shetty: கவர்ச்சிக் கடலே வந்தாலும்...ஹோம்லி லுக்கில் ஸ்கோர் செய்யும் ஸ்ரீநிதி ஷெட்டி போட்டோஸ்! | Drowning In Grace: Srinidhi Shetty Proves 'Homely Is The New Hot' In Latest Clicks - Filmibeat Tamil
/photos/drowning-in-grace-srinidhi-shetty-proves-homely-is-the-new-hot-in-latest-clicks-fb105660.html#photos-2
அது, கிளாமராக நடிக்கும் முடிவு. இந்திய சினிமாவிலேயே நடிகைகள் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காகவும் புகழுக்காகவும் பெரிய கதாநாயகர்களின் படங்களில் நடிப்பதற்காகவும் கிளாமர் என்ற ஆப்ஷனை கண்ணை மூடிக் கொண்டு டிக் செய்து விடுகிறார்கள்.
4/7
Srinidhi Shetty: கவர்ச்சிக் கடலே வந்தாலும்...ஹோம்லி லுக்கில் ஸ்கோர் செய்யும் ஸ்ரீநிதி ஷெட்டி போட்டோஸ்! | Drowning In Grace: Srinidhi Shetty Proves 'Homely Is The New Hot' In Latest Clicks - Filmibeat Tamil
/photos/drowning-in-grace-srinidhi-shetty-proves-homely-is-the-new-hot-in-latest-clicks-fb105660.html#photos-3
ஆனால் ஸ்ரீநிதி கிளாமர் பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் இருக்கிறார். திரைப்படங்களிலும் சரி, பொதுவாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போதும் சரி மிகவும் ஹோம்லியான ஆடைகளையே தேர்வு செய்கிறார்.
5/7
Srinidhi Shetty: கவர்ச்சிக் கடலே வந்தாலும்...ஹோம்லி லுக்கில் ஸ்கோர் செய்யும் ஸ்ரீநிதி ஷெட்டி போட்டோஸ்! | Drowning In Grace: Srinidhi Shetty Proves 'Homely Is The New Hot' In Latest Clicks - Filmibeat Tamil
/photos/drowning-in-grace-srinidhi-shetty-proves-homely-is-the-new-hot-in-latest-clicks-fb105660.html#photos-4
இவருக்கு என்று பெரும் ரசிர்கர்கள் பட்டாளம் தென்னிந்திய திரையுலகில் மொழி பேதம் இன்றி உள்ளார்கள்.
6/7
Srinidhi Shetty: கவர்ச்சிக் கடலே வந்தாலும்...ஹோம்லி லுக்கில் ஸ்கோர் செய்யும் ஸ்ரீநிதி ஷெட்டி போட்டோஸ்! | Drowning In Grace: Srinidhi Shetty Proves 'Homely Is The New Hot' In Latest Clicks - Filmibeat Tamil
/photos/drowning-in-grace-srinidhi-shetty-proves-homely-is-the-new-hot-in-latest-clicks-fb105660.html#photos-5
சமீபத்தில் கூட மகா சிவராத்திரிக்கு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்திருந்தார். வந்தவர் மிகவும் பக்தியில் முழ்கி இருந்ததையும் பார்க்க முடிந்தது.
7/7
Srinidhi Shetty: கவர்ச்சிக் கடலே வந்தாலும்...ஹோம்லி லுக்கில் ஸ்கோர் செய்யும் ஸ்ரீநிதி ஷெட்டி போட்டோஸ்! | Drowning In Grace: Srinidhi Shetty Proves 'Homely Is The New Hot' In Latest Clicks - Filmibeat Tamil
/photos/drowning-in-grace-srinidhi-shetty-proves-homely-is-the-new-hot-in-latest-clicks-fb105660.html#photos-6
இந்நிலையில் தனது சமீபத்திய அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். சேலையில் தேவதை போல ஜொலிக்கும் ஸ்ரீநிதியின் அழகு ரசிகரகளை கவர்ந்துள்ளது.