twitter
    bredcrumb

    ஹாட் பிகினியில் கவர்ச்சி தரிசனம்... ஹன்சிகாவின் கலக்கல் போஸ்!

    By Jaya Devi
    | Published: Monday, May 2, 2022, 19:31 [IST]
    ஹாட் பிகினியில் கவர்ச்சி தரிசனம்... ஹன்சிகாவின் கலக்கல் போஸ்!
    1/12

    மும்பையில் செட்டிலான ஹன்சிகா போடார் சர்வதேசப் பள்ளியில் கல்வி பயின்றார்.

    ஹாட் பிகினியில் கவர்ச்சி தரிசனம்... ஹன்சிகாவின் கலக்கல் போஸ்!
    2/12

    நடிகை ஹன்சிகா மோத்வானி மங்களூரில் பிறந்தார்.

    ஹாட் பிகினியில் கவர்ச்சி தரிசனம்... ஹன்சிகாவின் கலக்கல் போஸ்!
    3/12

    தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசக்கூடியவர்.

    ஹாட் பிகினியில் கவர்ச்சி தரிசனம்... ஹன்சிகாவின் கலக்கல் போஸ்!
    4/12

    ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார்.

    ஹாட் பிகினியில் கவர்ச்சி தரிசனம்... ஹன்சிகாவின் கலக்கல் போஸ்!
    5/12

    தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத் என்ற இந்தியத் தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்தார்.

    ஹாட் பிகினியில் கவர்ச்சி தரிசனம்... ஹன்சிகாவின் கலக்கல் போஸ்!
    6/12

    தமிழ் திரைப்பட உலகிற்கு மாப்பிள்ளை திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

    ஹாட் பிகினியில் கவர்ச்சி தரிசனம்... ஹன்சிகாவின் கலக்கல் போஸ்!
    7/12

    இவரது கொழுக் மொழுக் அழகில் தென்னிந்திய இளசுகளை கிறங்கடித்து பிரபலமான நடிகையானார்.

    ஹாட் பிகினியில் கவர்ச்சி தரிசனம்... ஹன்சிகாவின் கலக்கல் போஸ்!
    8/12

    ஹன்சிகா மோத்வானி ஹிந்தி சீரியல் மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

    ஹாட் பிகினியில் கவர்ச்சி தரிசனம்... ஹன்சிகாவின் கலக்கல் போஸ்!
    9/12

    ஹன்சிகா மோத்வானியை ஆரம்பத்தில் அனைவரும் சின்ன குஷ்பூ என்றே அழைத்தனர். 

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X