bredcrumb

ஹர்திக் பாண்டியா மாஜி மனைவியின் மஜா போஸ்.. பிக் பாஸ் பிரபலம்னா சும்மாவா!

By Mari S
| Published: Tuesday, February 10, 2026, 16:51 [IST]

ஹர்திக் பாண்டியாவின் முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கின் ஹாலிடே புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன. 

Natasa Stankovic swim wear photos
1/7

ஹர்திக் பாண்டியாவின் முன்னாள் மனைவியும் பாலிவுட் நடிகையுமான நடாஷா ஸ்டான்விக்கின் நீச்சல் குள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Natasa Stankovic swim wear photos
2/7

பாலிவுட் நடிகையான நடாஷா பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றார். 

Natasa Stankovic swim wear photos
3/7

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை காதலித்த இவர் 2020ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இருவருக்கும் ஒரு குழந்தையும் உள்ளது.

Natasa Stankovic swim wear photos
4/7

2024ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து விவாகரத்தும் செய்துக் கொண்டனர். 

Natasa Stankovic swim wear photos
5/7

கணவரை பிரிந்த பிறகு ஃப்ரீ பேர்டாக மாறியுள்ள நடாஷா ஹாலிடேவை சொகுசு ரெசார்ட்டில் கொண்டாடிய நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Natasa Stankovic swim wear photos
6/7

இன்ஸ்டாகிராமில் இவருக்கு 4.5 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். 

Natasa Stankovic swim wear photos
7/7

தனது ரசிகர்களுக்கு அடிக்கடி கவர்ச்சி விருந்துக் கொடுத்து வருகிறார். சீக்கிரமே அடுத்த திருமணத்துக்கு ரெடியாகி விட்டாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+