bredcrumb

ஹார்ட் பீட் ரதியின் அழகிய போட்டோஸ்.. பார்த்து பெருமூச்சு விடும் ஃபேன்ஸ்!

By Jaya Devi
| Published: Wednesday, December 17, 2025, 13:07 [IST]

anumol instagram
anumol
1/6

ஜியோ ஹாட் ஸ்டாரில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன வெப் சீரிஸ் தான் ஹார்ட் பீட். இந்த வெப் சீரிஸுக்கு நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்ற நிலையில், ஹார்ட் பீட் சீசன் 2 இந்த ஆண்டு தொடங்கியது.
anumol
2/6

இந்த வெப் சீரிஸில் வரும் ரீனா, ரதி, அர்ஜுன், தேஜு, ராக்கி போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
anumol
3/6

இந்த வெப் தொடரில் வரும் ஹீரோ ஹீரோயினைத் தாண்டி மருத்துவராக நடித்துள்ள ரதிக்கு என்று தனி ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.
anumol
4/6

சிறுவயதில் இருந்தே பரதநாட்டியத்தில் ஆர்வம் கொண்ட இவர், முறைப்படி பரதம் கற்று, கிளாசிக்கல் நடனக் கலைஞராக உள்ளார்.
anumol
5/6

2010 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான கண்ணுக்குள்ளே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இதையடுத்து தமிழில், 2023 ஆம் ஆண்டு வெளியான அயலி என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். அந்த தொடரில் அவரது நடிப்பு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.
anumol
6/6

ஹார்ட் பீட் வெப் தொடரிலும் வயது முதிர்ந்த தோற்றத்தில், திருமண வயதில் பெண் இருப்பது போல கதாபாத்திரத்தில் நடித்தாலும், உண்மையில் இவருக்கு திருமணமே செய்து கொள்ளாமல் சிங்கிளாகத்தான் இருக்கிறார்.
X