twitter
    bredcrumb

    இந்தியாவின் ஹம்மிங் குயின் ஸ்வர்ணலதா பிறந்தநாள் இன்று!

    By Deepa S
    | Published: Friday, April 29, 2022, 19:15 [IST]
    இந்தியாவின் ஹம்மிங் குயின் ஸ்வர்ணலதா பிறந்தநாள் இன்று!
    1/10
    பின்னணி பாடகிகள் பலர் கோலோச்சிய காலத்தில் தனது கானக்குரலால் மிக விரைவில் ரசிகர்களை கவர்ந்து முன்னுக்கு வந்தவர் சுவர்ணலதா. 
    இந்தியாவின் ஹம்மிங் குயின் ஸ்வர்ணலதா பிறந்தநாள் இன்று!
    2/10
    இவர் பாடிய ”போவோமா ஊர்கோலம்”, ”நீ எங்கே என் அன்பே”, ”போறாளே பொன்னுத்தாயி” பாடல்களை ரசிகர்கள் என்றும்  மறக்க மாட்டார்கள்.
    இந்தியாவின் ஹம்மிங் குயின் ஸ்வர்ணலதா பிறந்தநாள் இன்று!
    3/10
    கேரளாவில் பிறந்த ஸ்வர்ணலதா 3 வயதில் பாடத்தொடங்கினார். அவரது குரல் வளம் குறுகிய காலத்தில் அவரை உச்சத்திற்கு கொண்டுச் சென்றது.         
    இந்தியாவின் ஹம்மிங் குயின் ஸ்வர்ணலதா பிறந்தநாள் இன்று!
    4/10
    தமிழில் முதன்முதலில் சுவர்ணலதாவை அறிமுகப்படுத்தியவர் எம்.எஸ்.வி. நீதிக்கு தண்டனை படத்தில் சின்னஞ்சிறுகிளியே பாடல் மூலம் அறிமுகமானார்.
    இந்தியாவின் ஹம்மிங் குயின் ஸ்வர்ணலதா பிறந்தநாள் இன்று!
    5/10
    ஸ்வர்ணலதாவின் இனிய குரல் இளையராஜாவை கவர்ந்தது. அவரது படங்களில் தொடர்ந்து வாய்ப்பளித்தார். சின்னத்தம்பி படத்தில் அவர் பாடிய பாடல்கள் பெரும் ஹிட் அடித்தது. 
    இந்தியாவின் ஹம்மிங் குயின் ஸ்வர்ணலதா பிறந்தநாள் இன்று!
    6/10
    ”மாலையில் யாரோ மனதோடு பேச”  பாடல் இன்றும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் ஒரு பாடல்.
    இந்தியாவின் ஹம்மிங் குயின் ஸ்வர்ணலதா பிறந்தநாள் இன்று!
    7/10
    அடுத்து கேப்டன் பிரபாகரன் படத்தில் ”ஆட்டமா தேரோட்டமா” என்கிற பாடலும், தர்மதுரை படத்தில் “மாசி மாசம் ஆளான பொண்ணு” பாடலும், தளபதி படத்தில் “ராக்கம்மா கையத்தட்டு” பாடலும் ஹிட் அடித்து முன்னணி பாடகி லெவலுக்கு ஸ்வர்ணலதாவை உயர்த்தியது. 
    இந்தியாவின் ஹம்மிங் குயின் ஸ்வர்ணலதா பிறந்தநாள் இன்று!
    8/10
    இளையராஜா இசையில் பாடல்களை பாடிய ஸ்வர்ணலதா உச்சத்தை தொட்டது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காதலன் படத்தில் வரும்  “முக்காலா முக்காபலா” பாடல் மூலம் அறிமுகமானார். ”அக்கடான்னு நாங்க எடைபோட்டா” பாடலும் பெரிதாக வரவேற்பை பெற்றது.
    இந்தியாவின் ஹம்மிங் குயின் ஸ்வர்ணலதா பிறந்தநாள் இன்று!
    9/10
    ஸ்வர்ணலதா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கருத்தம்மா படத்துக்காக போறாளே பொன்னுத்தாயி” பாடலை பாடியதற்காக சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப்பெற்றார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X