By
Mohanraj Thangavel
| Published: Friday, February 20, 2026, 06:50 [IST]
நடிகை த்ரிஷா திருப்பதிக்குச் சென்று அங்கு தரிசனம் செய்துள்ளார். அப்போது அவர் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
1/6
Trisha: திருப்பதியில் நடிகை த்ரிஷா: ஏழுமலையான் சன்னதியில் சுவாமி தரிசனம்! - வைரல் புகைப்படங்கள் | Inside Trisha Krishnan’s Tirupati Pilgrimage: Latest Gallery Goes Viral - Filmibeat Tamil
/photos/inside-trisha-krishnans-tirupati-pilgrimage-latest-gallery-goes-viral-fb105506.html
2002ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் த்ரிஷா. 24 ஆண்டுகளுக்குப் பின்னரும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
2/6
Trisha: திருப்பதியில் நடிகை த்ரிஷா: ஏழுமலையான் சன்னதியில் சுவாமி தரிசனம்! - வைரல் புகைப்படங்கள் | Inside Trisha Krishnan’s Tirupati Pilgrimage: Latest Gallery Goes Viral - Filmibeat Tamil
/photos/inside-trisha-krishnans-tirupati-pilgrimage-latest-gallery-goes-viral-fb105506.html#photos-1
நடிகை த்ரிஷா திருப்பதிக்குச் சென்று தரிசனம் செய்தார். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்,
3/6
Trisha: திருப்பதியில் நடிகை த்ரிஷா: ஏழுமலையான் சன்னதியில் சுவாமி தரிசனம்! - வைரல் புகைப்படங்கள் | Inside Trisha Krishnan’s Tirupati Pilgrimage: Latest Gallery Goes Viral - Filmibeat Tamil
/photos/inside-trisha-krishnans-tirupati-pilgrimage-latest-gallery-goes-viral-fb105506.html#photos-2
திருப்பதிக்குச் செல்லும் போது தனது காரில் அமர்ந்த படியே லைவ் சிம்பளைக் காட்டி எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளர்.
4/6
Trisha: திருப்பதியில் நடிகை த்ரிஷா: ஏழுமலையான் சன்னதியில் சுவாமி தரிசனம்! - வைரல் புகைப்படங்கள் | Inside Trisha Krishnan’s Tirupati Pilgrimage: Latest Gallery Goes Viral - Filmibeat Tamil
/photos/inside-trisha-krishnans-tirupati-pilgrimage-latest-gallery-goes-viral-fb105506.html#photos-3
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் த்ரிஷாவுக்கு வயசே ஆகாதா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். கில்லி தனலட்சுமி மாதிரி அப்படியே இருக்காங்களேப்பா.
5/6
Trisha: திருப்பதியில் நடிகை த்ரிஷா: ஏழுமலையான் சன்னதியில் சுவாமி தரிசனம்! - வைரல் புகைப்படங்கள் | Inside Trisha Krishnan’s Tirupati Pilgrimage: Latest Gallery Goes Viral - Filmibeat Tamil
/photos/inside-trisha-krishnans-tirupati-pilgrimage-latest-gallery-goes-viral-fb105506.html#photos-4
திருப்பதி கோவில் வளாகத்தில் த்ரிஷாவைப் பார்த்து கையசத்தை ரசிகர்களை நோக்கி கையசைக்கிறார் த்ரிஷா.
6/6
Trisha: திருப்பதியில் நடிகை த்ரிஷா: ஏழுமலையான் சன்னதியில் சுவாமி தரிசனம்! - வைரல் புகைப்படங்கள் | Inside Trisha Krishnan’s Tirupati Pilgrimage: Latest Gallery Goes Viral - Filmibeat Tamil
/photos/inside-trisha-krishnans-tirupati-pilgrimage-latest-gallery-goes-viral-fb105506.html#photos-5
தரிசனத்திற்காக வரிசையில் காத்துக் கொண்டு இருக்கிறார் த்ரிஷா.