bredcrumb

Nivetha Pethuraj Lover: பல கோடிகளுக்கு அதிபதி.. நிவேதா பெத்துராஜின் காதலர் யார் தெரியுமா?

By Mohanraj Thangavel
| Published: Thursday, August 28, 2025, 11:33 [IST]

Nivetha Pethuraj Lover: நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலர் யார் என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  அவரது காதலர் யார், அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம். 

Nivetha Pethuraj
1/5

நடிகை நிவேதா பெத்துராஜ், தமிழ் சினிமாவில் மிகவும் யுனிக்கான கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் நடிகை. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது காதலர் யார் என்பதை அறிவித்துள்ளார். 

Nivetha Pethuraj
2/5

நிவேதா பெத்துராஜின் காதலரான ரஜித் இப்ரான் துபாயில் உள்ள தொழிலதிபர். இவருக்கு துபாயில் பல கோடிகளுக்கு சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. 

Nivetha Pethuraj
3/5

நிவேதா தனது குழந்தைப் பருவத்தில் துபாயில் வாழ்ந்ததால், அங்கு இப்ரானின் அறிமுகம் கிடைத்து, அது காதலாக மாறி இருக்கலாம் என கூறப்படுகிறது. 

Nivetha Pethuraj
4/5

நிவேதா இதற்கு முன் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பெரிதாக பகிர்ந்து கொள்ளாதவர். ஆனால், இம்முறை அவர் தனது காதலரை அறிமுகம் செய்துள்ளதால், திருமணத்திற்கு தயாராகிவிட்டாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்து வருகிறது. 
Nivetha Pethuraj
5/5

தனது காதலருடன் நிவேதா இருக்கும்படியான புகைப்படம் இதுதான். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

X