bredcrumb

நடிகையை சந்தித்த விஜய் மகன் ஜேசன் சஞ்சய்.. ஆள் ரொம்ப கேஷுவலாக இருக்காரு ப்பா

By Karunanithi Vikraman
| Published: Tuesday, April 28, 2026, 18:40 [IST]

சென்னை: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இப்போது சிக்மா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த வருடத்துக்குள் அப்படம் ரிலீஸாகும் என தெரிகிறது. இதற்கிடையே தன் தந்தைக்கும், தாய்க்கும் நடக்கும் விவாகரத்து பிரச்னையில் தாய்க்கு பக்கபலமாக இருக்கிறார் ஜேசன். இந்நிலையில் அவர் நடிகை மீனாள் மற்றும் குழந்தைகளை சந்தித்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

Jason Sanjay Supports Mother Amid Vijay Divorce Issue; Sigma Director’s Viral Photos Trend
1/4

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா தொடர்பான படிப்பை படித்து முடித்தார்

Jason Sanjay Supports Mother Amid Vijay Divorce Issue; Sigma Director’s Viral Photos Trend
2/4

சந்தீப் கிஷனை வைத்து சிக்மா படத்தை இயக்கியிருக்கிறார். இந்த வருடத்தில் படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Jason Sanjay Supports Mother Amid Vijay Divorce Issue; Sigma Director’s Viral Photos Trend
3/4

தனது தந்தைக்கும் தாய்க்கும் நடக்கும் பிரச்னையில் அம்மா பக்கம் அவர் நிற்பதாக கூறப்படுகிறது

Jason Sanjay Supports Mother Amid Vijay Divorce Issue; Sigma Director’s Viral Photos Trend
4/4

இந்நிலையில் ஆடுகளம், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்த மீனாளையும், அவரது குழந்தைகளையும் ஜேசன் சந்தித்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+