bredcrumb

ஜோ பட நடிகையா இது?.. தாய்லாந்தில் செம ஜோரா இருக்காரே.. பதற வைக்கும் பவ்யாத்ரிகா!

By Mari S
| Published: Wednesday, November 6, 2024, 11:06 [IST]

ஜோ படத்தில் ஹீரோயினாக நடித்த பவ்யாத்ரிகா தாய்லாந்தில் நீச்சல் உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்து வருகிறார். ஜோ படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் சிங்காநல்லூர் சிங்காரம் படத்திலும் நடித்து வருகிறார். 

bhavyatrika photos
1/7

ஜோ படத்தில் ஹோம்லியாக சேலை அணிந்தும் சுடிதாரில் சூப்பராகவும் நடித்துக் கலக்கிய பவயாத்ரிகாவா இது என ரசிகர்கள் அவரை நீச்சல் உடையில் பார்த்து ஷாக் ஆகிப் போயுள்ளனர்.
bhavyatrika photos
2/7

நடிகர் சிவகார்த்திகேயன் உடன் பவ்யாத்ரிகா எடுத்துக் கொண்ட செம க்யூட்டான புகைப்படம். சீக்கிரமே சிவகார்த்திகேயன் உடன் ஜோடி போட்டு இவர் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
bhavyatrika photos
3/7

ரியோவுக்கு ஜோடியாக ஜோ படத்தில் அவரை திருமணம் செய்துக் கொண்டு இவர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார்.
bhavyatrika photos
4/7

கவர்ச்சி உடையில் பீச் பேபியாக போஸ் கொடுத்த பவ்யாத்ரிகாவின் தாறுமாறான போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
bhavyatrika photos
5/7

பிங்க் நிற நீச்சல் உடையில் தாய்லாந்தில் படுஜோராக விடுமுறையை ஜமாய்த்து வருகிறார் பவ்யாத்ரிகா.
bhavyatrika photos
6/7

ஓவர் கிளாமரில் ஜோ பட நடிகையை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை பார்த்து சொக்கிப் போய் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
bhavyatrika photos
7/7

தொடையழகை காட்டி ஏகப்பட்ட இளைஞர்களை கவர்ந்து வருகிறார் நடிகை பவ்யாத்ரிகா. பிரபுதேவாவுக்கு ஜோடியாக சிங்காநல்லூர் சிக்னல் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+