bredcrumb

கண்டிப்பா கைதி 2ல காலேஜ் கேர்ள் தான்.. மோனிகா என்னம்மா வளர்ந்துட்டாரு!

By Mari S
| Published: Monday, January 26, 2026, 19:20 [IST]

லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை கண்டிப்பாக எடுப்பேன் எனக் கூறியுள்ள நிலையில், கைதி படத்தில் குழந்தையாக நடித்த மோனிகாவின் டீனேஜ் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

monicasiva instagram stills
1/7

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற கைதி படத்தில் கார்த்தியின் ரீல் மகளாக நடித்தவர் தான் மோனிகா. 

monicasiva instagram stills
2/7

சம்பள பிரச்னை எல்லாம் கிடையாது, அல்லு அர்ஜுன் படத்தை முடித்து விட்டு அடுத்து கார்த்தியுடன் கைதி 2 கண்டிப்பாக எடுப்பேன், எல்சியூவை நிறைவு செய்வேன், விக்ரம் 2, ரோலக்ஸ் படங்கள் வரும் என லோகேஷ் கனகராஜ் உறுதியாக பேசியுள்ளார். 

monicasiva instagram stills
3/7

இந்நிலையில், மோனிகா இப்பவே ஹீரோயின் மெட்டீரியலாக மாறிவிட்டார் என்றும் கைதி படத்தில் கண்டிப்பாக கல்லூரி பெண்ணாகத்தான் வருவார் என்றும் கூறுகின்றனர். 

monicasiva instagram stills
4/7

கைதி 2 படத்தில் மோனிகாவுக்கு வேலையே இருக்காது, அது கார்த்தியின் முன் கதையாகவே உருவாகும் என்றும் மோனிகாவுக்கு பதிலாக வேறு சிறுமியை போட்டு லோகேஷ் எடுத்து விடுவார் என்றும் கூறுகின்றனர். 

monicasiva instagram stills
5/7

மாடர்ன் உடையில் இடையழகை எல்லாம் காட்டி கவர்ச்சி போட்டோஷூட் நடத்த ஆரம்பித்துள்ளார் மோனிகா. 

monicasiva instagram stills
6/7

அனிகா சுரேந்திரன் போல இவரும் சீக்கிரமே ஹீரோயின் ஆகிவிடுவார் என்றும் கூறுகின்றனர். 

monicasiva instagram stills
7/7

அதற்கான ஆயத்த வேலைகளிலேயே மோனிகா தீவிரம் காட்டி வருகிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+