bredcrumb

பெட்ரூம்ல வெறும் பெட் ஷீட்டோட.. காஜல் அகர்வால் புத்தாண்டை வேற மாதிரி வரவேற்றிருக்காங்களே!

By Karunanithi Vikraman
| Published: Thursday, January 1, 2026, 12:43 [IST]

சென்னை: தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அவர்; தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக இருந்தார். கரியர் கொஞ்சம் டவுன் ஆகும்போது கௌதம் கிச்சுலுவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன. 

Kajal Aggarwal’s Festive New Year Photos Take the Internet by Storm
1/4

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் காஜல் அகர்வால்.

Kajal Aggarwal’s Festive New Year Photos Take the Internet by Storm
2/4

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பலருக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கிறார்

Kajal Aggarwal’s Festive New Year Photos Take the Internet by Storm
3/4

தெலுங்கிலும் பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது

Kajal Aggarwal’s Festive New Year Photos Take the Internet by Storm
4/4

கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துகொண்டு ஒரு மகனுக்கு தாயாகியிருக்கிறார்

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+