By
Mari S
| Published: Wednesday, February 25, 2026, 15:26 [IST]
கங்குவா, கல்கி படங்களில் நடித்து அசத்திய திஷா பதானி சில காலம் பெரிதாக படங்களில் தென்படவில்லையே என நினைத்த ரசிகர்களுக்கு கல்கி 2 பட அறிவிப்பால் மீண்டும் உற்சாகமாகியுள்ளார் திஷா பதானி.
1/9
கவர்ச்சியில் கதகளி ஆடும் கல்கி 2 ஹீரோயின்.. திஷா பதானியின் ஸ்டன்னிங் ஸ்டில்ஸ்! | Kalki 2 Actress Disha Patani Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/kalki-2-actress-disha-patani-latest-glamour-photos-fb105650.html
பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் நடித்துள்ள திஷா பதானியின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
2/9
கவர்ச்சியில் கதகளி ஆடும் கல்கி 2 ஹீரோயின்.. திஷா பதானியின் ஸ்டன்னிங் ஸ்டில்ஸ்! | Kalki 2 Actress Disha Patani Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/kalki-2-actress-disha-patani-latest-glamour-photos-fb105650.html#photos-1
கல்கி 2 படத்தில் இருந்து தீபிகா படுகோன் விலகினாலும் திஷா பதானி தான் பிரபாஸுக்கு ஜோடி என்பதால் சீக்கிரமே பெரிய ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது.
3/9
கவர்ச்சியில் கதகளி ஆடும் கல்கி 2 ஹீரோயின்.. திஷா பதானியின் ஸ்டன்னிங் ஸ்டில்ஸ்! | Kalki 2 Actress Disha Patani Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/kalki-2-actress-disha-patani-latest-glamour-photos-fb105650.html#photos-2
சூர்யாவுடன் இணைந்து நடித்த கங்குவா திரைப்படம் ஹிட் அடித்திருந்தால் இந்நேரம் தொடர்ந்து கோலிவுட்டிலும் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்திருப்பார்.
4/9
கவர்ச்சியில் கதகளி ஆடும் கல்கி 2 ஹீரோயின்.. திஷா பதானியின் ஸ்டன்னிங் ஸ்டில்ஸ்! | Kalki 2 Actress Disha Patani Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/kalki-2-actress-disha-patani-latest-glamour-photos-fb105650.html#photos-3
பாலிவுட்டில் கூட சமீப காலமாக திஷா பதானிக்கு பெரிதாக பட வாய்ப்புகள் குவியவில்லை.
5/9
கவர்ச்சியில் கதகளி ஆடும் கல்கி 2 ஹீரோயின்.. திஷா பதானியின் ஸ்டன்னிங் ஸ்டில்ஸ்! | Kalki 2 Actress Disha Patani Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/kalki-2-actress-disha-patani-latest-glamour-photos-fb105650.html#photos-4
சைடு போஸில் சகலத்தையும் காட்டி ப்ளூ கலர் கவுனில் திஷா பதானி தலையையே சுற்ற வைத்துள்ளார்.
6/9
கவர்ச்சியில் கதகளி ஆடும் கல்கி 2 ஹீரோயின்.. திஷா பதானியின் ஸ்டன்னிங் ஸ்டில்ஸ்! | Kalki 2 Actress Disha Patani Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/kalki-2-actress-disha-patani-latest-glamour-photos-fb105650.html#photos-5
கவர்ச்சி உடைகளில் கலக்கலாக போஸ் கொடுத்து ஏகப்பட்ட இளைஞர்களை இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களாக மாற்றி வருகிறார்.
7/9
கவர்ச்சியில் கதகளி ஆடும் கல்கி 2 ஹீரோயின்.. திஷா பதானியின் ஸ்டன்னிங் ஸ்டில்ஸ்! | Kalki 2 Actress Disha Patani Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/kalki-2-actress-disha-patani-latest-glamour-photos-fb105650.html#photos-6
ராஷ்மிகா மந்தனாவுக்கு 48 மில்லியன் ரசிகர்கள் என்றால் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 61 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
8/9
கவர்ச்சியில் கதகளி ஆடும் கல்கி 2 ஹீரோயின்.. திஷா பதானியின் ஸ்டன்னிங் ஸ்டில்ஸ்! | Kalki 2 Actress Disha Patani Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/kalki-2-actress-disha-patani-latest-glamour-photos-fb105650.html#photos-7
பெரிய சைஸ் பூனைக்குட்டியுடன் செல்ஃபி எடுத்து லைக்குகளை குவித்து வருகிறார்.
9/9
கவர்ச்சியில் கதகளி ஆடும் கல்கி 2 ஹீரோயின்.. திஷா பதானியின் ஸ்டன்னிங் ஸ்டில்ஸ்! | Kalki 2 Actress Disha Patani Latest Glamour Photos - Filmibeat Tamil
/photos/kalki-2-actress-disha-patani-latest-glamour-photos-fb105650.html#photos-8
திஷா பதானி சில இந்தி படங்களிலும் கமிட் ஆகியுள்ள நிலையில், கூடிய சீக்கிரமே அவரது படங்கள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.