bredcrumb

ஹேப்பி பர்த்டே இயக்குநர்.. கிருத்திகா உதயநிதி பிறந்தநாளை கொண்டாடிய படக்குழு!

By Mari S
| Published: Wednesday, June 30, 2021, 15:04 [IST]
ஹேப்பி பர்த்டே இயக்குநர்.. கிருத்திகா உதயநிதி பிறந்தநாளை கொண்டாடிய படக்குழு!
ஹேப்பி பர்த்டே இயக்குநர்.. கிருத்திகா உதயநிதி பிறந்தநாளை கொண்டாடிய படக்குழு!
1/8

உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குநருமான கிருத்திகா உதயநிதியின் பிறந்தநாள் விழா புகைப்படங்கள். 
ஹேப்பி பர்த்டே இயக்குநர்.. கிருத்திகா உதயநிதி பிறந்தநாளை கொண்டாடிய படக்குழு!
2/8

நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் கிருத்திகா. படக்குழுவினருடன் நேற்று கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ஹேப்பி பர்த்டே இயக்குநர்.. கிருத்திகா உதயநிதி பிறந்தநாளை கொண்டாடிய படக்குழு!
3/8

மகன் இன்பநிதி மடியில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கும் இயக்குநர் கிருத்திகா உதயநிதி.
ஹேப்பி பர்த்டே இயக்குநர்.. கிருத்திகா உதயநிதி பிறந்தநாளை கொண்டாடிய படக்குழு!
4/8

ஹேப்பி பர்த்டே இயக்குநர் என படக்குழு கிருத்திகா உதயநிதியின் பிறந்தநாளை நேற்று கொண்டாடியது.
ஹேப்பி பர்த்டே இயக்குநர்.. கிருத்திகா உதயநிதி பிறந்தநாளை கொண்டாடிய படக்குழு!
5/8

படக்குழுவினர் கிருத்திகா உதயநிதிக்கு பரிசு கொடுக்கும் புகைப்படம்.
ஹேப்பி பர்த்டே இயக்குநர்.. கிருத்திகா உதயநிதி பிறந்தநாளை கொண்டாடிய படக்குழு!
6/8

படக்குழுவினருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட கிருத்திகா உதயநிதி.
ஹேப்பி பர்த்டே இயக்குநர்.. கிருத்திகா உதயநிதி பிறந்தநாளை கொண்டாடிய படக்குழு!
7/8

வணக்கம் சென்னை, காளி படங்களை தொடர்ந்து மூன்றாவது புதிய படத்தை இயக்கி வருகிறார்.
ஹேப்பி பர்த்டே இயக்குநர்.. கிருத்திகா உதயநிதி பிறந்தநாளை கொண்டாடிய படக்குழு!
8/8

கணவர் உதயநிதி ஸ்டாலின் உடன் கிருத்திகா உதயநிதி எடுத்துக் கொண்ட புகைப்படம்.
X