By
Mari S
| Published: Saturday, April 25, 2026, 16:30 [IST]
சர்வதே மாடல் அழகி கைலி ஜென்னர் மேலாடை அணியாமல் தலையில் தனது பிராண்ட் பையை மாட்டிக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
1/5
என்னம்மா கோணிப்பையை தலையில மாட்டிட்டு இருக்க?.. கைலி ஜென்னர் லேட்டஸ்ட் பிக்ஸ்! | Kylie Jenner Latest Fashion Photos Storms The Internet - Filmibeat Tamil
/photos/kylie-jenner-latest-fashion-photos-storms-the-internet-fb107030.html
உலகளவில் 390 மில்லியன் ஃபாலோயர்களை அதாவது 39 கோடி ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் வைத்திருக்கும் கைலி ஜென்னரின் லேட்டஸ்ட் ஃபேஷன் போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.
2/5
என்னம்மா கோணிப்பையை தலையில மாட்டிட்டு இருக்க?.. கைலி ஜென்னர் லேட்டஸ்ட் பிக்ஸ்! | Kylie Jenner Latest Fashion Photos Storms The Internet - Filmibeat Tamil
/photos/kylie-jenner-latest-fashion-photos-storms-the-internet-fb107030.html#photos-1
மேலாடை அணியாமல் கையை வைத்து மறைத்து உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார்.
3/5
என்னம்மா கோணிப்பையை தலையில மாட்டிட்டு இருக்க?.. கைலி ஜென்னர் லேட்டஸ்ட் பிக்ஸ்! | Kylie Jenner Latest Fashion Photos Storms The Internet - Filmibeat Tamil
/photos/kylie-jenner-latest-fashion-photos-storms-the-internet-fb107030.html#photos-2
தனது புதிய பிராண்டில் உருவாக்கப்பட்ட ஆடைகளையும், பைகளையும் விளம்பரப்படுத்தியுள்ளார்.
4/5
என்னம்மா கோணிப்பையை தலையில மாட்டிட்டு இருக்க?.. கைலி ஜென்னர் லேட்டஸ்ட் பிக்ஸ்! | Kylie Jenner Latest Fashion Photos Storms The Internet - Filmibeat Tamil
/photos/kylie-jenner-latest-fashion-photos-storms-the-internet-fb107030.html#photos-3
மேலாடை அணியாமல் வெறும் ஹேண்ட் பேக்கை மட்டும் தலையில் மாட்டிக்கொண்டு அவர் கொடுத்த போஸ் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
5/5
என்னம்மா கோணிப்பையை தலையில மாட்டிட்டு இருக்க?.. கைலி ஜென்னர் லேட்டஸ்ட் பிக்ஸ்! | Kylie Jenner Latest Fashion Photos Storms The Internet - Filmibeat Tamil
/photos/kylie-jenner-latest-fashion-photos-storms-the-internet-fb107030.html#photos-4
சட்டை பட்டனை போடாமல் ஃப்ரியாக விட்டு செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.