By
Mohanraj Thangavel
| Published: Monday, February 16, 2026, 13:01 [IST]
MahaShivaratri 2026: நடிகை திவ்யபாரதி, மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்று தரிசனம் செய்தார். அப்போது அவர் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
1/9
Divya Bharathi: சிவராத்திரி ஸ்பெஷல்: மாலையும் கழுத்துமாக பக்தி பரவசத்தில் திவ்ய பாரதி - வைரலாகும் புகைப்படங்கள் | MahaShivaratri 2026: From Glamour Queen To Homely Beauty – Divya Bharathi’s Stunning Transformation At Tiruvannamalai - Filmibeat Tamil
/photos/mahashivaratri-2026-from-glamour-queen-to-homely-beauty-divya-bharathis-stunning-transformation-at-tiruvannamalai-fb105386.html
நடிகை திவ்ய பாரதி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடிக்க தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறார்.
2/9
Divya Bharathi: சிவராத்திரி ஸ்பெஷல்: மாலையும் கழுத்துமாக பக்தி பரவசத்தில் திவ்ய பாரதி - வைரலாகும் புகைப்படங்கள் | MahaShivaratri 2026: From Glamour Queen To Homely Beauty – Divya Bharathi’s Stunning Transformation At Tiruvannamalai - Filmibeat Tamil
/photos/mahashivaratri-2026-from-glamour-queen-to-homely-beauty-divya-bharathis-stunning-transformation-at-tiruvannamalai-fb105386.html#photos-1
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது ரசிகர்களுக்காக தனது புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்.
3/9
Divya Bharathi: சிவராத்திரி ஸ்பெஷல்: மாலையும் கழுத்துமாக பக்தி பரவசத்தில் திவ்ய பாரதி - வைரலாகும் புகைப்படங்கள் | MahaShivaratri 2026: From Glamour Queen To Homely Beauty – Divya Bharathi’s Stunning Transformation At Tiruvannamalai - Filmibeat Tamil
/photos/mahashivaratri-2026-from-glamour-queen-to-homely-beauty-divya-bharathis-stunning-transformation-at-tiruvannamalai-fb105386.html#photos-2
அடிப்படையில் மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவரான இவர், தொடர்ந்து மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.
4/9
Divya Bharathi: சிவராத்திரி ஸ்பெஷல்: மாலையும் கழுத்துமாக பக்தி பரவசத்தில் திவ்ய பாரதி - வைரலாகும் புகைப்படங்கள் | MahaShivaratri 2026: From Glamour Queen To Homely Beauty – Divya Bharathi’s Stunning Transformation At Tiruvannamalai - Filmibeat Tamil
/photos/mahashivaratri-2026-from-glamour-queen-to-homely-beauty-divya-bharathis-stunning-transformation-at-tiruvannamalai-fb105386.html#photos-3
நேற்றைய தினம் மகா சிவராத்திரி என்பதால், திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்று, வழிபாடு நடத்தினார்.
5/9
Divya Bharathi: சிவராத்திரி ஸ்பெஷல்: மாலையும் கழுத்துமாக பக்தி பரவசத்தில் திவ்ய பாரதி - வைரலாகும் புகைப்படங்கள் | MahaShivaratri 2026: From Glamour Queen To Homely Beauty – Divya Bharathi’s Stunning Transformation At Tiruvannamalai - Filmibeat Tamil
/photos/mahashivaratri-2026-from-glamour-queen-to-homely-beauty-divya-bharathis-stunning-transformation-at-tiruvannamalai-fb105386.html#photos-4
இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
6/9
Divya Bharathi: சிவராத்திரி ஸ்பெஷல்: மாலையும் கழுத்துமாக பக்தி பரவசத்தில் திவ்ய பாரதி - வைரலாகும் புகைப்படங்கள் | MahaShivaratri 2026: From Glamour Queen To Homely Beauty – Divya Bharathi’s Stunning Transformation At Tiruvannamalai - Filmibeat Tamil
/photos/mahashivaratri-2026-from-glamour-queen-to-homely-beauty-divya-bharathis-stunning-transformation-at-tiruvannamalai-fb105386.html#photos-5
திவ்யபாரதி திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பெண். அதனால் தான் மகாசிவராத்திரி தினத்தில் தமிழர்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தளங்களில் ஒன்றான திருவண்ணாமலைக்குச் சென்று வழிபாடு நடத்தி உள்ளார் என்று இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
7/9
Divya Bharathi: சிவராத்திரி ஸ்பெஷல்: மாலையும் கழுத்துமாக பக்தி பரவசத்தில் திவ்ய பாரதி - வைரலாகும் புகைப்படங்கள் | MahaShivaratri 2026: From Glamour Queen To Homely Beauty – Divya Bharathi’s Stunning Transformation At Tiruvannamalai - Filmibeat Tamil
/photos/mahashivaratri-2026-from-glamour-queen-to-homely-beauty-divya-bharathis-stunning-transformation-at-tiruvannamalai-fb105386.html#photos-6
ஈசனிடம் கையேந்தி வேண்டுவது போல போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் திவ்யபாரதி.
8/9
Divya Bharathi: சிவராத்திரி ஸ்பெஷல்: மாலையும் கழுத்துமாக பக்தி பரவசத்தில் திவ்ய பாரதி - வைரலாகும் புகைப்படங்கள் | MahaShivaratri 2026: From Glamour Queen To Homely Beauty – Divya Bharathi’s Stunning Transformation At Tiruvannamalai - Filmibeat Tamil
/photos/mahashivaratri-2026-from-glamour-queen-to-homely-beauty-divya-bharathis-stunning-transformation-at-tiruvannamalai-fb105386.html#photos-7
திருவண்ணாமலை ஆண்டவர் கோவில் வளாகத்தில் மாலையும் கழுத்துமாக திவ்யபாரதி.
9/9
Divya Bharathi: சிவராத்திரி ஸ்பெஷல்: மாலையும் கழுத்துமாக பக்தி பரவசத்தில் திவ்ய பாரதி - வைரலாகும் புகைப்படங்கள் | MahaShivaratri 2026: From Glamour Queen To Homely Beauty – Divya Bharathi’s Stunning Transformation At Tiruvannamalai - Filmibeat Tamil
/photos/mahashivaratri-2026-from-glamour-queen-to-homely-beauty-divya-bharathis-stunning-transformation-at-tiruvannamalai-fb105386.html#photos-8
திருவண்ணாமலை கோவில் வளாகத்தில் அர்ச்சனைத் தட்டுடன் திவ்யபாரதி.